Views: 133 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள்
அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.
Views: 69 அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில்
காசோலை வழக்கில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?காசோலை வழக்கில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
Views: 45 காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார். காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள், அதை காசோலை பெற்றவர் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும். ஆனால் முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும். காசோலை
கிராம குற்ற குறிப்பேடு பற்றி முழு விளக்கம்.கிராம குற்ற குறிப்பேடு பற்றி முழு விளக்கம்.
Views: 90 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
இரத்த புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், குடல்புற்றுநோய்போன்ற எல்லா வகை புற்று நோய்க்கும் மருத்துவம்.இரத்த புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், குடல்புற்றுநோய்போன்ற எல்லா வகை புற்று நோய்க்கும் மருத்துவம்.
Views: 26 பின்குறிப்பு: இங்கு படிக்கும் அனைத்து செய்திகளையும், கவனமாக பரிசோதனை செய்த பின்பே, நடைமுறை படுத்தவேண்டும். நண்பர்களே! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல்புற்று நோய், வாய்புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,குடல்புற்றுநோய்,போன்ற எல்லா வகை புற்று நோய்க்கும், முழுவதுமாக
இந்தியாவில் குழந்தையை சட்டப்படி தத்து எடுக்கும் நடைமுறைகள் என்னென்ன?இந்தியாவில் குழந்தையை சட்டப்படி தத்து எடுக்கும் நடைமுறைகள் என்னென்ன?
Views: 29 1.குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி? முந்தைய காலங்களில் அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை பார்த்துக் கொள்ளவும், ஆண்டு அனுபவிக்கவும், வாரிசு இல்லாத சூழ்நிலையில் ஒரு மகனையோ, மகளையோ தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்கள்.
மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு.மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு.
Views: 143 மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு.. தமிழக அரசு மனு தள்ளுபடி, உச்ச நீதிமன்றம் மேஜர் உத்தரவு போலியான ஆவணங்கள் மூலம் பதிவுகள் செய்வதை தவிர்க்கும் வகையில், மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு செய்ய அரசு அனுமதிப்பது இல்லை.. இதனிடையே பத்திரம் தொலைந்தால்
கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள போது பாஸ்போர்ட் வழங்க தடையில்லை.கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள போது பாஸ்போர்ட் வழங்க தடையில்லை.
Views: 120 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள போது பாஸ்போர்ட் வழங்க தடையில்லை. சமீபத்திய வழக்குச் சட்டத்தின்படி, குறிப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின்படி, நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் பாஸ்போர்ட் பெறுவதற்கு முன் நீதிமன்ற அனுமதி
காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
Views: 13 காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. காசோலை வழக்கு அசன்னா என்பவர் ரூ. 15 லட்சத்தை சிற்றரசு என்பவரிடமிருந்து கடனாக
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?
Views: 291 நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி? ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோர்
தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003
Views: 33 தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 The Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act,2003 சட்ட எண் – 38/2003 காரண விளக்கவுரை தின வட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவுஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Views: 42 சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் அளிக்கப்படும் மனுக்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி
