Day: February 11, 2025

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறிப்புகளின் விபரங்கள்.

Views: 69 அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில்