நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this நீதிமன்றத்தில் ஏதாவதொரு புகார் மனு அளிப்பதற்கு , எந்த மாடலும் தேவை இல்லை. நீதிபதிக்கு இவ்வாறு குற்றம் நிகழ்ந்தது என்று தெரிவித்து, அதனால், குற்றவாளி தண்டிக்க பட வேண்டும் ஆகவே, எந்த முறையிலும் புகார் மனுவை எழுதலாம், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Mohd_Yousuf_vs_Smt_Afaq_Jahan_Anr_on_2_January_2006

Illegal arrest by Police and solution | காவல் துறையின் சட்டவிரோத கைதுக்கு தீர்வு.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this காவல் துறையினர் சட்ட விரோதமாக எவர் ஒருவரையும் கைது செய்தால் கைது செய்த விபரங்களை கைது செய்யப் பட்டவரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு தெரிவிக்காமலும், கைது செய்யப் பட்டவரின் விருப்பத்தின்படி அவரை காவலர்கள் விசாரணை செய்யும் போது அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர் எவரையேனும் அனுமதிக்காமல் இருந்தால் அல்லது கைது செய்யப் பட்டவரை கண்ணிலேயே காட்டாமல் மறைத்தால் இதுபோல மனு செய்து கைது செய்யப் பட்டவரை பாதுகாத்து கொள்ள முடியும் இதை நீங்கள்…

Double Document, Adverse Possession, Limitation Act | இரட்டை ஆவணம் எதிரிடை அனுபவ பாத்தியம், கால வரையறை சட்டம்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு வந்து ஒரு சிவில் வழக்கில்  வழங்கப்பட்டிருக்க ஒரு முக்கியமான தீர்ப்பு பற்றி தான் பார்க்கப் போறோம். இது கிட்டத்தட்ட ஒரு அருமையான தீர்ப்பு அப்படின்னு கூட நான் சொல்லுவேன். இந்த தீர்ப்பில்  மொத்தம் மூன்று விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க. என்னவென்றால், டபுள் டாக்குமெண்ட் என்ற விஷயத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க. ஒரு சொத்தை ஏற்கனவே கிரயமோ செட்டில்மெண்டோ செய்து கொடுத்த பிறகு, அந்த…

Vehicle old owner should pay compensation If name not be changed-Supreme Court| வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றாமல் இருந்தால் பழைய உரிமையாளரே நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this வாகனத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்தாலும், வாகன பதிவுச் சான்றில் உரிமையாளர் பெயர் மாற்றப்படாமல் இருந்து, விபத்து ஏற்பட்டால், காரை ஏற்கெனவே வைத்திருந்த பழைய உரிமையாளரே, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் என்பவர் தனக்கு சொந்தமான காரை கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் மற்றொருவருக்கு விற்றுவிட்டார். காரை வாங்கியவர் 2008-ம் ஆண்டு செப்டம்பரில் வேறொருவருக்கு விற்பனை செய்தார். அவரிடம்…

Non-Religion Certificate how to get? | சாதி மதம் அற்றவர்’ என சான்றிதழ் பெறுவது எப்படி?

சட்ட விழிப்புணர்வு செய்திகள்
AIARA

🔊 Listen to this இந்தியாவில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் இவர் என பலரும் ஸ்நேகாவை குறிப்பிடுகிறார்கள். இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என சமூக ஊடகங்கள் இவரை சிலாகித்து எழுதுகின்றன. சரி. யார் இந்த ஸ்நேகா? அவரிடமே பேசினோம். நான் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்று தன் உரையாடலை தொடங்கினார். ‘வேர்களிலிருந்து’ “நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில்…

Green Tribunal | What is that? பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன?

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this Green Tribunal | What is that? பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன? தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே “விரைவு கோர்ட்’ முறையில் விசாரிக்கிறது. இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது : National Green Tribunal Faridkot House, Copernicus Marg,…

Load More