நீங்களும் வக்கீல் தான்!
உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்! உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் என கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களின் எண்ணபடி அப்பா, அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலை படித்து கொண்டு இருக்கிறீர்கள். இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லை தானே! இது ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.
Super