
1/3 உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
-
by admin.service-public.in
- 42
உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி?
இந்த நூலின் தலைப்பு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும். சிலரை அதிர்ச்சி அடையவும் வைக்கும். இது எப்படி உண்மையாகும்? சாத்தியமாகும்? வக்கீலுக்கு படித்திருந்தால் தானே நீதிமன்றத்துக்கு போக முடியும் வழக்கறிஞர் அவையில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தால் தானே வகக்கீலாக பணி செய்ய இயலும்! என்ற கருத்துகள் தான் இந்த அதிர்ச்சிக்கும்,
ஆச்சரியத்துக்கும் காரணம்.
உங்களுக்கு ஏற்படும் இந்த குழப்பம் நியாயமானதுதான். சட்டபடியும் சரியானது தான். ஏனெனில் வழக்கறிஞராக தொழில் செய்ய நினைப்போர் வக்கீலாக படித்து பட்டம் பெற்றவராகவும் அதோடு தனது பெயரை வழக்கறிஞர் அவையில் பதிவு செய்தவராகவும்தான் இருத்தல் வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை உணராது அறியாமையால் பரப்பப்பட்ட கருத்து தான் காரணமாகும்.
ஆனால், நீங்களே வாதாடும் போது இந்த பட்டங்களும், பதிவுகளும் தேவையில்லை. ஆம்! உங்கள் வழக்கில் நீங்களே வாதாடும் போது உங்களுக்கு எந்த தகுதியும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தாங்கள் இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதுமானது.

🔊 Listen to this உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? இந்த நூலின் தலைப்பு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும். சிலரை அதிர்ச்சி அடையவும் வைக்கும். இது எப்படி உண்மையாகும்? சாத்தியமாகும்? வக்கீலுக்கு படித்திருந்தால் தானே நீதிமன்றத்துக்கு போக முடியும் வழக்கறிஞர் அவையில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தால் தானே வகக்கீலாக பணி செய்ய இயலும்! என்ற கருத்துகள் தான் இந்த அதிர்ச்சிக்கும்,ஆச்சரியத்துக்கும் காரணம். உங்களுக்கு ஏற்படும் இந்த குழப்பம் நியாயமானதுதான். சட்டபடியும்…