Automatic Voice to text software done this work, Spell mistakes may vailable.
எனக்கு அப்பா சொத்து ஒன்று இருக்கிறது அவர் இறந்துவிட்டார் இந்த நிலையில் வேலை விஷயமாக துபாயில் 15 வருடமாக இருக்கிறேன் அவ்வப்போது சொந்த ஊருக்கு போவேன் வருவேன் எனது தந்தை சொத்தை எனது அண்ணன் தான் நிர்வாகம் செய்கிறார் நிர்வாகம் என்றால் விவசாயம் வாடகை வசூல் செய்தல் இந்த மாதிரி அவனுக்கும் குடும்ப குட்டி என்று ஆகிவிட்டது அவனது குடும்பமே அந்த நிலத்தை நம்பி தான் இருக்கிறது நானும் அந்த நிலத்தை ஒன்று கண்டுகொள்ளவில்லை வெளிநாட்டு வருமானமே போதுமானதாக உள்ளது அதனால் அந்த வருமானத்திலேயே சில ஏக்கர்கள் நிலம் வீடு என நம்ம ஊரிலேயே வாங்கிப் போட்டு இருக்கிறேன் இந்த நிலையில் எனது அண்ணன் அந்த சொத்தில் முழு உரிமையையும் தனதாக்கிக் கொள்ள அனுபவ பாத்தியும் கூற முடியுமா என்றால் நிச்சயம் முடியாது எனது தந்தை பெயரில் இருக்கும் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்ற நிலையில் அதை பிரிக்காமல் எனது அண்ணன் அனுபவம் செய்தாலும் அனுபவ பாத்தியும் கோர முடியாது இதுவே எனது பெயரில் உள்ள சொத்தை இதே மாதிரி நிலைகளில் உள்ள நிலத்தை எனது அண்ணன் அனுபவம் செய்தால் அனுபவ பாத்தியும் கோடி விட முடியும் இதுதான் உரிமையை பிடிக்காதா காரை பிடி என்று சொல்லுவாங்க இரண்டுமே பிடிக்கிறதுதான் ஆனால் வித்தியாசம் இருக்கு இல்லையா தலைமுடியை பிடிப்பதும் காலை பிடிப்பதும் ஒன்றாகாத அல்லவா அப்படித்தான் அதாவது எனது தந்தை பெயரில் இருக்கும் போது எனது அண்ணன் சொத்தில் அனுபவம் கோர இயலாது அதுவே எனது பெயரில் இருக்கும் போது அனுபவம் கூற முடியும் இது எப்படி இதை தாங்க இன்றைய காணொளியில் பேசப்போகிறோம் அதாவது பட்டா பத்திரம் வெல்லாது அனுபவமே செல்லும் என்கிற நீதிக்கு இன்றைய காணொளியை கொண்டு போகப் போகிறோம் போகாதே என்று நம்ம ஊர் பக்கம் சொல்லுவாங்க ஆனால் இதை இரண்டையும் இன்றைக்கு நான் செய்யப் போகிறேன் கொஞ்சம் ரிஸ்க்கான தலைப்புதான் தெரிஞ்சுதான் பேசப்போகிறேன் அதனால் அறிவு ஜீவிகளே நாளும் தெரிஞ்ச உயர்ந்த மனிதர்களே முழுதாய் இந்த வீடியோவை பார்க்காமல் கமெண்ட்களை எதை சொல்லிடாதீங்க அனுபவம் என்றால் ஆங்கிலத்தில் எக்ஸ்பீரியன்ஸ் என்று பொருள் ஒரு விஷயத்தை அனுபவிப்பது பணத்தை செலவு செய்பவனே அந்த பலனை அனுபவிக்கிறான் என்பார்கள் நான் பணத்தை சேர்த்து வைப்பதால் அது பணமாக மட்டுமே இருக்கிறது அதை எடுத்து என் மகனும் மகளோ மனைவியோ செலவு செய்தால் அதுவே பயன்பாடு அதுவே பலன் இப்படி அனுபவம் என்பது பல விஷயங்களை முன்னோக்கி இருக்கிறது சரி இன்றைய காணொளியில் பத்திரம் பட்டா போன்ற ஆவணங்களை ஆப் செய்துவிட்டு அனுபவம் அதன் தன்மையில் ஓங்கி ஒழிப்பது எப்போது என்கிற ரீதியில் இக்காலில் கொண்டு போகலாம் அதற்கு முன்பு அனைவருக்கும் ராஜாதி பதிப்பகத்தின் இனிய வணக்கங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் பொதுவான குழப்பமான ஆறு விஷயங்களை இங்கு கேள்விகள் ஆக்கி அதற்கு பதில் சொல்வது போல வடிவமைத்திருக்கிறோம் அல்ல நாம் சொல்வது தங்களுக்கு புரியும் பட்சத்தில் உதவும் பட்சத்தில் அதை வைத்து பிரச்சினைக்கான தீர்வுகளை கொண்டு செல்லுங்கள் வெற்றி நிச்சயம் நமது ராஜாத்தி பதிவகத்தில் இதுவரை மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள 62 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பெற 9940684644 என்கிற whatsapp எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இந்த எண்ணுக்கு காய் என ஒரு வாட்ஸ்அப் அனுப்பினால் எங்களது புத்தக விவரங்கள் உங்களது செல்போனுக்கு வரும் உங்களுக்கு தேவைக்கேற்ப தேவைப்பட்ட தலைப்பில் மட்டும் கூட புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம் புத்தக என்னும் தங்களது முகவரியும் அனுப்பினால் உடனடியாக உங்களது வீடு தேடி புத்தகங்கள் வந்து சேரும் அத்தோடு ராஜாதி பதிப்பகம் முகவரி ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கீழே கொடுத்திருக்கிறோம் நமது புத்தகங்களை வாங்கி படித்து பயனடையுங்கள் சரி இன்றைய காணொளிக்குள் நுழைவோம் கேள்வி எண் ஒன்று எனையா பிக்காளித்தனமாக ஒரு தலைப்பு அது எப்படி பட்டா பத்திரம் வெல்லாது அனுபவ பாத்தியும் செல்லும் என்பதைப் போல சொல்றியே அது எப்படி சாத்தியம் முதல்ல அதுக்கு விளக்கம் சொல்லு பிறகு பிரச்சினையை பேசலாம் ஒரு ஏக்கர் நிலத்தை நான் அனுபவம் செய்து கொண்டு வருகிறேன் என் தாத்தா தந்தை காலத்தில் இருந்தே நான்தான் நிலத்தை அனுபவம் செய்கிறேன் எங்களுக்கு யாரும் வாடகைக்கு விடல குத்தகைக்கு விடல காலங்காலமா எங்ககிட்ட தான் இருக்கு அதை எந்த ஒரு நிலையிலும் விற்கணும்னு கூட தோனல அந்த நிலையும் இல்லை இந்த நிலையில முனுசாமி என்று ஒருத்தர் அதிகாரிகளை கூட்டிட்டு வந்திருக்கேன் நானே இந்த நிலத்தை இத்தனை ஆண்டு காலமாக தெரியாமல் விட்டு விட்டோம் இப்பதான் பரண்மேல பத்திரம் கிடைத்தது அதை வைத்து தான் உன்னை இங்கிருந்து காலி பண்ற நோக்கத்தோடு வந்திருக்கேன் என வெள்ளை வேட்டி சட்டையும் சகிதமா பத்து பேரோட வந்து நின்னா அவர் கிட்ட நிலத்தை ஒப்படைச்சிட்டு நான் போயிட முடியுமா அவர்கிட்ட பத்தாவது பத்திரமும் இருந்தாலே நிலத்தை கொடுத்து விட முடியுமா அந்த முனுசாமிக்கு எதேச்சையா பத்திரம் கிடைச்சிருக்கு அந்த ஆளு இந்த ஊரும் கிடையாது பல வருடங்களுக்கு முன்பே டவுனுக்கு பிழைக்குப் போன குடும்பம் அந்த பத்திரத்தில் இருக்கிற எழுத்தை வைத்துக்கொண்டு அதிகாரிகளின் துணையோட நிலத்தை தேடி கண்டுபிடித்து இருக்கிறார் கண்டுபிடித்து எப்பா இந்த நிலை எங்களோடு தான் அதனால நகருன்னு சொல்றாரு எப்படி இந்த நிலை எங்களோடதுன்னு அழுத்தம் இருக்குமா அவராலேயே சொல்ல முடியல எங்களோட தான் என யாரோ சொல்ற மாதிரி சொல்றாரு அப்படினா அந்த நிலத்துக்கும் அவருக்கும் உள்ள உறவு நிச்சயம் பஞ்சாயத்து பண்ண முடியாது அல்லது கூடாது நான் உடனடியாக அனுபவ பார்ட்டி இதை வளர்க்க அவர்கள் மேல் தொடுத்து அந்த நிலத்தை எனதாக்கிக்கொள்ள அத்தனை விஷயத்தையும் செய்ய முடியும் அத்தனை விஷயத்தையும் செய்ய முடியும்னா சட்டப்படி செய்ய முடியும்னு புரிஞ்சுக்கோங்க இப்படித்தான் பல நேரங்களில் அனுபவ பாத்தியதின் கை ஓங்கிவிடும் அதனால் தான் அந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். கேள்வி எண் 2 பொதுவாக எந்தெந்த நிலையில் அனுபவ பாத்தியம் தன்னுடைய தன்மைகளில் ஓங்கி ஒலிக்கும் தம்பி எனக்கு சேர வேண்டிய சொத்து நான் உங்களுக்கு தானமாக செட்டில்மெண்ட் மூலம் உங்களுக்கு தருகிறேன் நீங்களும் அந்த சொத்தை வாங்கிக்கொண்டு பல ஆண்டு காலமாக அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க எனக்கு சேர வேண்டிய சொத்துன்னு தான் சொன்னேன் ஒழிய எனது பெயரில் உள்ள சொத்து என்று சொல்லவில்லை எனது தந்தை பெயரில் கூட அது இருக்கலாம் இந்த நிலையில் எனது அண்ணனும் தம்பியோ திடீரென வந்து இது எங்கள் அப்பா சொத்து அவரோட பெயரில்தான் பட்டாவும் பத்திரமும் இருக்கு நீங்க காலி பண்ணுங்க ன்னு சொன்னா அங்க அனுபவ பாத்தியம் என்கிற கதாநாயகன் எழுந்து ஸ்டைலாக நிற்பான் அவனை அடக்கி ஒடுக்கி விட முடியாது அதாவது தவறான கொடை மூலம் அளிக்கப்பட்ட சொத்தாகினும் அதை பெற்றவர் 12 ஆண்டு காலமாக அனுபவம் செய்தால் அவருக்கு சார்பாக அனுபவம் என்கிற கதாநாயகன் வந்து நிற்பார் வழக்கு மன்றத்துக்கு சென்று அங்கே தாவாவை தீர்க்கலாம் இது மட்டும் இல்லை ஒரு செல்லுபடியாக விற்பனையின் கீழ் ஒரு நிலத்தை அனுபவம் செய்தாலே அல்லது செல்லுபடியாக ஒரு ஆவணத்தின் கீழ் வந்து ஒரு நிலத்தை அனுபவம் செய்தாலும் அது அனுபவ பாத்தியதை ஏற்படுத்தும் இதில் சந்தேகமில்லை நான் கவனமாக அனுபவ பாத்தியதை ஏற்படுத்தும் என்று தான் சொல்கிறேன் உரிமை கொண்டாடி விட முடியும் என்று சொல்லவில்லை அதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் கேள்வி எண் மூன்று போல தாம்பரம் தவிடு போலன்னு பேசாதப்பா. ஒரு நிலத்தை 12 ஆண்டு கால அனுபவம் செய்தாலே அது எப்படி தவறாக இருந்தாலும் அனுபவ பாதி இதை கூற முடியும் அதற்கு தான் முன்பே சொன்னேன் அனுபவம் என்பது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் என்று அதாவது இது தவறான பத்திரம் அல்லது தவறான பட்டா அல்லது தவறான ஆவணம் என வாங்குபவருக்கு எப்படி தெரியும் என்பதை கேள்வி. நான் ஒரு 200400 சதுர அடிகள் கொண்ட ஒரு மனை வாங்குகிறேன். ஆறாம் நம்பர் பிளாக் ஆனால் ஐந்தாம் நம்பரில் வீடு கட்டி விடுகிறேன் அது கிராமப் பகுதியில் போடப்பட்ட பிளாட் என்பதால் ஐந்தாம் எண் கொண்ட பிளாட்காரர் அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை அதை முதலீடாக நினைத்து அப்படியே கிடைக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்பு அளந்து அத்து போட்டு கல் எடுக்கும் போது தான் தெரிகிறது நான் ஐந்தாம் எண் கொண்ட பிளாட்டில் வீடு கட்டியது அவர் ஆறாம் நம்பர் பிளாட்டையும் எடுக்க சம்மதிக்கவில்லை இந்த நிலையில் கூட அந்த 12 ஆண்டு காலம் அனுபவித்து வைத்து அந்த நில உரிமையாளருக்கு எதிராக அனுபவ பார்ட்டி இதை கோரமுடியும் பல ஆண்டு காலம் ஒருவர் தன்னுடைய நிலத்தை பயன்படுத்தவில்லை பார்க்கவில்லை ஆனால் அனுபவம் இன்னொரு ஒரு வருஷம் தெரியாமலேயே இருந்திருக்கிறது என்னும் போது இதற்கு மாறியாக இன்னொரு நிலத்தை தந்தும் உரியவர் வாங்கு மறுக்கும் போது அனுபவ பாத்தியம் வந்து உட்கார்ந்து விடும் கேள்வி எண் 4 நீ பட்டு பாடாமல் பேசுகிறாய் தம்பி. நீண்ட காலம் அதாவது 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அனுபவம் செய்தாலே அந்த எக்ஸ்பீரியன்ஸ் வைத்து அனுபவப் பத்தியும் போட முடியும் என்பது போல சொல்ற சரி இப்போ நீர்நிலைகள் உள்ள வகைப்பாடுகளில் ஒரு நிலம் இருக்கிறது அங்கே நான் வீடு கட்டுகிறேன் ஏடு கண்டிஷன் பெயரில் தரப்பட்ட நிலம் இருக்கிறது அங்கே நான் வாழ்கிறேன். இப்படி அங்கு வாழ்ந்தாலும் அனுபவம் மாற முடியும் என்கிறப்படி அல்லவா சொல்கிறாய் அது நடக்குமா இப்போ சென்னையில் மேய்க்கால் நிலை புறம்போக்கு பகுதியில் வசித்த ஈஞ்சம்பாக்கம் அரசு முடிவு இருக்கிறது அதை அகற்றக் கூடாது என கோர்ட்டுக்கு அந்த மக்கள் போகின்றனர் அங்கே அவர்கள் என்ன வாதம் வைத்தார்கள் நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசிக்கிறோம் இந்த அனுபவத்தை வைத்து எங்களுக்கு அரசு பட்டா வழங்க ஆணையிட வேண்டும் என்று அந்த அனுபவ பாத்தியதைத்தான் காரணம் காட்டினார்கள் ஆனால் அரசு ஐகோர்ட்டும் என்ன சொல்கிறது? எந்த வகைப்பாட்டுக்கு அது ஒதுக்கப்பட்ட உள்ளதோ அந்த வகைப்பாட்டின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் உங்களுக்கு இடம் தந்துவிட்டால் இது ஒரு முன்னுதாரணம் ஆகிவிடும் இதை வைத்தே அடுத்தடுத்து பல விஷயங்கள் வந்து சேரும் நீர் நிலைகளில் அல்லது மேக்கால் புறம்போக்கிலோ வசிப்பதை ஏற்க முடியாது அரசு அவர்களுக்கு மாற்று இனம் வழங்க வேண்டும் என ஆணையிட்டது ஆனால் தீர்ப்பு இந்த நிமிடம் வரை வழங்கப்படவில்லை இருக்கிறது அது நிபந்தனியில் இருக்கிறது யாருக்கும் விற்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை. நீங்கள் விற்பனை செய்தீர்கள் நானும் வாங்கி விட்டேன். அது பதிவு ஆகிறது பட்டாவும் மாற்றப்பட்டு விடுகிறது அனுபவமே என்னிடம் உள்ளது இதெல்லாம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து விட்டது என்று உதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள் இந்த நிலையில் இந்த நிலம் ஆதிதிராவிடர்களுக்கு தரப்பட்டது நீங்கள் தவறாக வாங்கி விட்டீர்கள் அல்லது தவறாக அனுபவம் செய்கிறீர்கள் என்றால் விற்பனை நடந்து விட்டது வருவாய்த்துறை ஆவனுமோ அல்லது பதிவுத்துறை ஆவணமோ இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் ஒருவர் பெயரில் அழகாக மாறிவிட்டது அவரும் பல ஆண்டு காலமாக அனுபவம் செய்கிறார் இப்போது அந்த நிலத்தை அப்போது விற்றவரின் பேரனும் அல்லது பேரனுக்கு பேரரரோ கேட்கிறார் வருவாய் அலுவலர் என புகார் தருகிறார் என்றால் வருவாய்த்துறை என்ன சொல்லும் நீங்கள் நிபந்தனையை மீறி விற்று விட்டீர்கள் அதனால் உங்களுக்கு தர இயலாது அதேபோல மாற்ற போகிறோம் இனி இது அரசாங்க நிலம் என்று சொல்லும் ஆனால் அனுபவித்து சொல்லலாம் வருவாய்த்துறை ஆவணமும் பதிவுத்துறை ஆவணமும் தனக்கு சாதகமாக இருப்பதை காட்டலாம் அப்போது அதற்கு தகுந்த நாள் போல் தீர்ப்புகள் வழங்கலாம் ஆனால் இந்த இடத்தில் தீர்ப்புகள் பெரும்பாலும் எப்படி அமைகிறது நாம் தான் மேலே பார்த்தோமே உரிய வகைப்பாட்டுக்கு தந்த நிலத்தை அதன் தன்மை மீறும் போது அதை ஏற்க முடியாது அதனால் அதை அரசுக்கே சேர வேண்டும் ஆனால் உரியவருக்கு ஆற்று இடம் வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என தீர்ப்புகள் வந்து விடுகிறது இங்கே அனுபவம் என்பது அடிபட்டு போய்விடுகிறது 12 ஆண்டு காலமும் ஆகிவிட்டது பட்டா பத்திரம் எல்லாம் உனது பெயரில் தான் இருக்கிறது ஆனால் அனுபவம் என்னிடத்தில் உள்ளது இப்போது நான் அந்த அனுபவ பாதி இதை வழக்கு தொடர்ந்து நான் பட்டாவை மாற்றிக் கொள்ள இயலுமா அப்படி கிடையாது ஏமாற்றி மிரட்டி என்கிற போதே அது அனுபவப் பார்த்து என்கிற வகையில் இருந்து புரண்டுவிடும் ஒரு ஒரு சொத்தை ஒருவர் அனுபவிக்கும் போது தன்னுடைய நிலம் போலவே அந்த அனுபவம் செய்துவரும் பாவித்திருக்க வேண்டும். வாழ்விற்கு வேண்டும் எக்ஸ்பீரியன்ஸ் செய்திருக்க வேண்டும் அப்படி அனுபவம் செய்பவர் உரிய நிலத்தின் ஆவண தார விதம் அந்த அனுபவத்திற்காக வாடகையோ பணமோ அல்லது வழக்கு அல்லது புகாரோ பிரச்சனையோ எதுவும் நடந்திருக்கக்கூடாது இயல்பாக அது இருந்திருக்க வேண்டும் ஒரு சாப்பாட்டு பத்தி நடக்கிறது ஒரு இலக்கு உண்டான சேர் அந்த விஐபி அமர்வதற்காக ஒதுக்கப்படுகிறது ஆனால் அந்த இலையில் நான் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிடுகிறேன் நான் அமர்ந்து உண்ண ஆரம்பித்து விட்டதால் பந்தி பரிமாறு அவர்களும் சரி விடுப்பா சாப்பிட ஆரம்பிச்சிட்டான் என என்னை விட்டு விடுவார்கள் இப்போது அது விஐபி உணவு அல்ல என்னுடைய உணவாக நான் உண்ணா ஆரம்பித்ததும் மாறிவிட்டது நானும் அதை தெரிந்தோ தெரியாமலோ சாப்பிட்டு விட்டேன் அனுபவம் செய்கிறேன் இந்த இலை எனக்கு உண்டானது என்கிற எண்ணப்படி நான் உள்ளபோது அது என்னுடையதாக மாறிவிடுகிறது விஷயம் அவ்வளவுதான் அந்த இலையில் உண்ணும்போது ஒருவர் தடுத்தாலோ அல்லது எழுப்பினாலோ அது என்னுடையதா ஆகாது அவர்களை மீறி சாப்பிட்டாலும் அந்த உணவு எனக்கு அனுபவம் ஆகாது ஜீரணமும் ஆகாது கேள்வி எண் ஆறு சரிப்பா நான் உன்னிடம் கேள்வி கேட்கிறேன் ஆனா நீ உன் கருத்தை சொல்ற எனக்கு கருத்து தேவையில்லை அனுபவ பாத்தியை எப்போது கொண்டாட முடியும் அடுத்து நீ பட்ட பத்திரம் வெல்லாது அனுபவமே செல்லும் என்பதைப் போல சொல்ற அது எப்படி முடியும் ஒரு சொத்து தனக்கு உண்டானது என்ற எண்ணம் மேலோங்கி இருத்தல் வேண்டும் அதாவது ஒரு உயில் எழுதப்படுகிறது அந்த உயிரின்படி சொத்து எனக்கு உண்டானது என்று நீ நான் அதில் அமர்ந்து விட்டேன் ஆனால் அந்த உயிர் செல்லாது என 12 ஆண்டுகளுக்கு பின்னர் யாரோ ஒருவர் வழக்கு துடிக்கிறார் அவர் வழக்கின்படி அந்த உயிர் செல்லாதது என நிரூபிக்கப்பட்டு விட்டது ஆனால் 12 ஆண்டுகளுக்கு மேலாக நான் அந்த இடத்தை என்னுடைய நிலம் போலவே அனுபவம் செய்திருக்கிறேன் வரிவகையில் கட்டி இருக்கிறேன் எல்லாம் செய்திருக்கிறேன் ஆனால் 12 ஆண்டுகள் கழித்து வழக்கு ஒருவர் தொடுக்கும்போது 12 ஆண்டுகளுக்குள்ளாக அந்த நிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை என்கிற கணக்கு வந்துவிடுகிறது உங்கள் தாத்தா எனக்கு தாத்தாவுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் குத்தகை வாங்கிக்கொண்டு மீதம் ஆண்டுகளில் அவர் கண்டுகொள்ளவே இல்லை இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு ஆன 12 ஆண்டுகளுக்குப் பிறகு அது அனுபவ பாத்தியதைக்குள் கொண்டு சென்று விடும் சரி 12 ஆண்டு காலம் ஒருவர் ஒருவருக்கு குத்தகைக்கு தருகிறார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குத்தகை தொகை வாங்கவில்லை இவரும் தரவில்லை இப்படி பன்னிரண்டு ஆண்டு காலம் கடந்து விட்டதால் அதுவும் அனுபவ பார்க்கியதற்குள் கொண்டு சென்று விடும் நான் இறந்துவிட்டேன் என்னுடைய சொத்தை எனது மனைவியை அனுபவம் செய்கிறார் ஆனால் வாரிசு சட்டப்படி அந்த சொத்துக்கு வாரிசுகள் என்றால் என்னுடைய தாய் மகன் மகள் மனைவி இவர்கள் வருவார்கள் ஆனால் இப்பொழுது என் மனைவி மட்டுமே அனுபவம் செய்கிறார் இந்த நிலையில் எனது மனைவி மறுமணம் செய்து கொண்டாலும் அது அனுபவ பாத்தியதற்குள் கொண்டு சென்று விடும் இந்துவாரிசுரிமை சட்டப்படி ஒரு விதவை மறுமணம் செய்து கொண்டால் கணவரின் சொத்துகளில் பங்கு இல்லை என்று ஒரு பிரிவு சொல்கிறது ஆனால் 12 ஆண்டு காலம் கணவருக்கு சொத்தில் அனுபவம் செய்கிறபோது அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாத போது அவள் மறுமணம் செய்தாலும் அது அனுபவ பாத்திமாக மாறிவிடும் என்கிற ஒரு தீர்ப்பை உள்ளது இப்படி அனுபவ பாத்தேன் என்பது ஒரு உன்னதமான எக்ஸ்பீரியன்ஸ் அதை திருட்டு பிராடு போர்ஜரி என்கிற வகையில் கொண்டு போவதில்லை நீங்கள் எனக்கு ஒரு ஏக்கர் நிலத்தை விவசாயி செய்ய குத்தாய்க்கு தருகிறீர்கள் அந்த ஒரு ஏக்கருக்கும் அருகிலேயே ஒரு பத்து சென்ட் நிலம் உங்களுக்கு சொந்தமானது இருக்கிறது. நான் அந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் விவசாயம் செய்கிறேன் அருகில் உள்ள 10 சென்ட் நிலத்தை அனுபவம் செய்கிறேன் இந்த மாதிரி நேர்வழியில் கூட ஒரு ஏக்கர் நிலம் குத்தகை தொகை வசூலிப்பதால் அது அனுபவ பாத்திமாக மாறாது ஆனால் அருகில் உள்ள 10 சென் நிலம் அனுபவ பார்ட்டி உரிமை கொண்டதாக மாறும் தன்மை உடையதாக மாறிவிடும் ஒரு சொத்தை ஒருவரிடம் இருந்து இருக்க வேண்டும் இத்தனையும் நிரூபித்தல் வேண்டும் முழுக்க ஒரு சட்டம் சார்ந்த கேள்வி உடையது அல்ல அது சட்டமும் சங்கதியும் சார்ந்த ஒன்றாகும் ஆகையால் அனுபவ பாத்தியம் கோரும் ஒரு நபர் எந்த தேதியில் சொத்தின் அனுபவத்திற்கு வந்தார் அந்த சொத்தில் அனுபவம் எத்தனை இயல்பானது அனுபவத்தில் அவர் இருக்கும் விஷயம் அந்த நிலச் சொந்தக்காரருக்கு தெரியுமா அவர் அந்த சொத்தில் எவ்வளவு காலத்துக்கு இருந்தா அவர் அந்த சொத்தில் இருந்தது வெளிப்படையாகவும் இடையூறு செய்யப்படாமலும் இருந்ததா இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடுவதே அனுபவ பாத்தியம் அவ்வளவுதாங்க இறுதியாக ஒரு விஷயத்தை சொல்லி காணொளியை முடிப்போம் நபர் ஒருவர் சொத்து ஒன்றில் அனுமதியுடன் தொடர்ந்து இருப்பது அனுபவ பாத்தியும் ஆகிவிடாது அவர் அந்த சொத்தில் அனுமதியுடன் இருப்பதற்கு எவ்வளவு காலம் அனுபவிக்கப்பட்டு இருந்தாரோ அந்த காலம் முடிந்த பிறகு அனுபவ பாத்தியும் தொடங்கும் இந்த காணொளிகள் உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் புரியும் பட்சத்தில் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் ஷேர் பண்ணுங்கள் என்கிற விஷயத்தை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் ராஜாதி பதிப்பகத்தார் நன்றி வணக்கம் இறைவனை உணர்ந்த அறிவு இருக்கும் இடம் எங்கும் வெற்றி இப்படி அறியாமை பார்க்கும்போது நல்லா தெரியுது அவன் சாவுற மாதிரி நடிக்கிறான்