Category: சட்ட சங்கதிகள்

காவல்துறையின் மனித உரிமை மீறலுக்குகாவல்துறையின் மனித உரிமை மீறலுக்கு

Views: 13 மாநில மனித உரிமைகள் ஆணையம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு மாநில மனித உரிமைகள் ஆணையம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது மனித உரிமைகள் நிலை உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகள்

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்.ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்.

Views: 12 வணக்கம் நண்பர்களே…! ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் கவனிக்க…! ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:- ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி தங்கள் உரிமை மற்றும் கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான்

விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

Views: 11 விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா? ரமேஷ் என்பவரும், அம்பிகேஸ்வரி என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். அவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு ஒன்று நடந்து வந்தது. அந்த வழக்கில் ரமேஷ், தான் உடல் ஊனமுற்றவர்

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்க கூடாது.ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்க கூடாது.

Views: 10 ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்கும் போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கூறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா? உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல்

தகுதி இல்லாத நபருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்.தகுதி இல்லாத நபருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்.

Views: 11 தகுதி இல்லாத நபருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய யாருக்கு புகார் அளிக்க வேண்டும்.. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 பிரிவு 12-ன் கீழ் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் மனு. மனுதாரர்: தொடர்பு

இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள்இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள்

Views: 26 இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பொதுவான சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்: செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கான பொறுப்புகள்: கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்: நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது காலர் பட்டையுடன்

சுய உதவிக்குழுவும், அதன் கடன்களும், பற்றிய விபரம்.சுய உதவிக்குழுவும், அதன் கடன்களும், பற்றிய விபரம்.

Views: 30 கேள்வி:ஒரு மகளிர் குழுவில் செயல்பட்ட குழு உறுப்பினர் ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை கட்டாவிட்டால் குழவின் தலைவியின் சேமிப்பு பணத்தையோ அல்லது குழவின் தலைவி வைத்த அடமான நகைகளையோ தர மறுக்க கூட்டுறவு வங்கிக்கு அதிகாரம் உண்டா? சட்டம்

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?

Views: 18 நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி? சட்டம் அறிவோம்! மக்கள் அதிகாரத்தை பயன்படுத்துவோம்! Adv Pandian | Tai Pandian | தமிழக அறப்போர் இயக்கம்👇https://www.facebook.com/share/1A2RGp3XVE/ ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில்

வங்கியில் பெறப்பட்ட கடங்களை வசூலிக்கும் சட்டப்படியான நடைமுறைகள்.வங்கியில் பெறப்பட்ட கடங்களை வசூலிக்கும் சட்டப்படியான நடைமுறைகள்.

Views: 31 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

DTCP/CMDA அப்ரூவல் பற்றிய முழு விபரங்கள்.DTCP/CMDA அப்ரூவல் பற்றிய முழு விபரங்கள்.

Views: 18 DTCP Approval என்றால் என்ன? DTCP என்பது Directorate of Town and Country Planning (நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்ட இயக்குநரகம்) என்பதன் சுருக்கமாகும். இது தமிழ்நாடு அரசின் திட்டமிடல் துறை ஆகும், மேலும் நகரங்களின் வளர்ச்சி