Day: August 12, 2025

சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.

Views: 29 முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள். 1923 தொழிலாளர் இழப்பீட்டு சட்டம். 1926 இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம். 1936 ஊதிய தொகை சட்டம். 1948 குறைந்தபட்ச ஊதிய சட்டம். 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். 1952 சமூக மேம்பாட்டு திட்டம்.