முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள்.
1923 தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.
1926 இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம்.
1936 ஊதிய தொகை சட்டம்.
1948 குறைந்தபட்ச ஊதிய சட்டம்.
1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.
1952 சமூக மேம்பாட்டு திட்டம்.
1955 குடிமை உரிமை பாதுகாப்பு சட்டம்.
1956 ஆயுள்காப்பீட்டை தேசியமயமாக்குதல் சட்டம.
1960 மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்.
1961 பிரசவ நலக்கட்டளை சட்டம்.
1965 மிகையூதிய தொகை சட்டம்.
1967 சட்டவிரோத நடவடிக்கைகள் (தடை ) சட்டம.
1970 ஒப்பந்த ஊழியர் ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு சட்டம்
1971 பொது காப்பீட்டை தேசியமயமாக்குதல் சட்டம்.
1971 தேசிய சின்னங்கள் (கண்ணிய குறைவுதடை) சட்டம்.
1971 சொந்த செலவுகளுக்காக வைத்து கொள்ளும் தனிப்பட்ட பணி முறையை ஒழித்தல்.
1973 வறட்சி மிகுந்த பகுதிகள் திட்டம.
1974 குறைந்தபட்ச தேவைகள் திட்டம்.
1976 சம ஊதிய சட்டம.
1976 தீண்டாமை ஒழிப்பு சட்டம்.
1978 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம.
1989 ஐவஹர் ரோஜ்கர் திட்டம.
1999 ஸ்வர்ண ஜெயந்தி கிராம் சுவேராஸ்கர் திட்டம.
2001 சம்பூர்ணா கிராமினா ரோஜகர் திட்டம்.
2006 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்.