தவணை முறையில் வாங்கப்படும் காரை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றிக் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை ! அது தண்டனைக்குரிய குற்றம். முதல் தகவல் அறிக்கை ( FIR) போடலாம், நிதி நிறுவனத்திற்கு அளிக்கப்படாத கடனை வழக்கு தொடர்ந்து திரும்ப பெறும் உரிமை மட்டும்தான் உண்டு ! காரை எடுத்துச் செல்லும் உரிமை இல்லை Please refer Judgement 1) TARUN BHAGAVA Vs HARYANA – AIR 2003 PUNJAB AND HARYANA 1998 2) ASHOK KUMAR Vs STATE OF WEST BENGAL – AIR 2004 CALCUTTA 46.
தவணையில் வாங்கப்படும் வாகனத்தை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றுச் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.