GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC) 160 படி, அழைப்பனை அனுப்பி விசாரிக்க வேண்டுமானால் FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். Video- text

குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC) 160 படி, அழைப்பனை அனுப்பி விசாரிக்க வேண்டுமானால் FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். Video- text

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

Delhi High Court

W. P. (CRL). No. 611/2022

Dated – 10.06.2022

Kulvinder Singh Kohli Vs State of NCT Delhi and Ors

#Enquiry​
#crpc​
#160​ crpc
#summon​
#police​

எப்ஐஆர் பதிவு செய்த பிறகே ஒருவரை சிஆர்பிசி பிரிவு 160 ன் அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு அழைக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. வெறும் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்ப காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை. வேறு ஒரு காவல் நிலைய எல்கைக்குள் வசிக்கும் ஒருவரை, வெறும் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வருமாறு கூறி சிஆர்பிசி பிரிவு 160  ன் கீழ் அழைப்பாணை அனுப்புவது சட்ட விரோதமானது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டு முக்கிய தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. V. N. Pachaimuthu Vs The Superintendent of Police, Viluppuram and others என்ற வழக்கில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“7. The Petitioner is, therefore, right in contending that the Police has no jurisdiction to harass a citizen, as the duty of the Police in case receipt of Complaint, showing cognizable offence, is to register an FIR, and thereafter proceed with the  investigation under Section 157 of the Code of Criminal Procedure. This can entitle the aggrieved  party to work out the remedy in accordance with  law, including invoking of Section 482 of Cr.P.C. for quashing of FIR.

8. The Respondents also have no right or
jurisdiction to direct a party to produce evidence,  which may be going against them, as an Accused cannot be directed to furnish necessary documents, as it will be for the Police to collect evidence, if
any offence is made out, from the Complaint.

9. The Petitioner has placed on record the notice, issued under Section 160 of Cr.P.C., calling Petitioner for enquiry. This notice on the face of it is without jurisdiction and unwarranted in law, as notice under Section 160 Cr.P.C., can be issued to witness in pending FIR, but cannot be issued to a
person, who is an accused in a Complaint or before registration of the case.

10. This Writ Petition is, therefore, allowed to a  limited extent and the notice issued by second Respondent under Section 160 of Cr.P.C., calling Petitioner for enquiry, is ordered to be quashed.

11. As already observed above, Respondents can only proceed under the provisions of Cr.P.C., in case Complaint discloses any cognizable offences.
A citizen cannot be called for enquiry under Section 160 of Cr.P.C., in absence of any FIR. The  power under Section 160 of Cr.P.C., can be exercised to call a witness, after FIR is registered.”

அதேபோல Ravinden Singh Vs State and others என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“Reading of this Section makes abundantly clear that notice under Section 160 Cr.P.C. can be issued by an Investigating Officer or the police person concerned to a person residing within his own jurisdiction and at the most in the adjoining police station surrounding that police station. There may be 10 police stations adjoining that police station. He can issue summons to person residing within the jurisdiction of all those
10 police stations but beyond adjoining police stations, his jurisdiction is not there to issue summons. The Section does not need help of dictionaries or other judgments for understanding its meaning when there is no ambiguity and it is so
clearly written either within his own police station or in the adjoining police station.

I, therefore, consider that summons issued to the petitioner under Section 160 Cr.P.C. in Delhi, which is not adjoining police station of Rewari, is without jurisdiction and the notice is, therefore, quashed. However, quashing of this notice under
Section 160 Cr.P.C. shall not prevent
the concerned Investigating Officer from
investigating the case himself, coming to Delhi and contacting the witnesses or the persons having information about the case nor shall quashing of this notice have any other impact on the merits of the case.”
………………………………………………………………

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.

https://t.me/+geHS2DjC…​

தொடர்புக்கு :-

ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் – 8870009240, 9360314094

சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் – 9597813018, 8438863018

ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் – 7299703493

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காவல்துறை போடும் FIRயை உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்வது எப்படி?காவல்துறை போடும் FIRயை உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாததற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு.கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாததற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாத ஊராட்சி மன்ற தலைவர் அல்லது தனி அலுவலர் & ஊராட்சி

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.