உங்களுக்குத் தெரிய ஒரு செயல் நடக்கிறது. அது குற்றம் என கருதுகிறீர்கள். அதற்காக சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருதுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு போதிய சட்ட ஞானம் இல்லை என்று கற்பனையில் உள்ளீர்கள்.
இதன் காரணத்தால் நடைபெற்ற செயல் குற்றமா? அல்லது குற்றமில்லையா? குற்றம் என்றால் எந்த சட்டத்தின் படி? அல்லது குற்றமில்லை என்றால் எந்த சட்டத்தின் படி? எப்படி? ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.