முறையீடு என்றால் கு.வி.மு.வி 2(ஈ)-இன்படி, உங்களுக்கு பெயர் தெரிந்த அல்லது தெரியாத ஒருவர் (பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்) குற்றம் ஒன்றை உங்களுக்கு எதிராகவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ செய்து உள்ளார். எனவே அவர் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு குற்றவியல் நடுவரிடம் எந்த நேரத்திலும் எழுத்து மூலமாக அல்லது வாய்மொழியாக செய்யபடும் கூற்று என்பதாகும்.
எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக இது போன்ற ஒரு முறையீட்டை காவல் அலுவலர் ஒருவர் தர இயலாது. ஏன் என்றால் குற்றத்தை கண்டு பிடிப்பதற்காகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்.
இந்த மாதிரி ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.