இப்படி எல்லாம் புலானாய்வு கோரியும் கூட கிடைக்கல அப்படீங்கிறதால புலன் விசாரணைக்கு ஆஜராகும் பொருட்டு நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு போயிடாதிங்க. அப்படி போனா கு.வி.மு.வி 171-க்கு எதிரானதா ஆயிரும். அதனால் கு.வி.மு.வி 171- லேயே மனு போட்டு நீதிமன்றத்தோடு கூடிய சிறையில் உங்களை அடைத்து வைத்து புலன் விசாரணையை ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.