உங்களுக்குத் தெரிய ஒரு குற்றச் செயல் நடக்கிறது அல்லது நடக்க இருக்கிறது அல்லது கண்டிப்பாக நடக்கும் எனத் தெரிகிறது. அப்படி அது நடந்தால் குற்றம் ஆகும். ஒரு குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு. அப்படி தடுத்த நிறுத்தாததால் அந்த குற்றம் நடந்தது அல்லது நடந்து விட்டது என்ற சூழ் நிலை ஏற்படும் போது அதற்காக சட்ட பூர்வமாக தண்டிக்கப்பட வேண்டிய நபர்களில் நாமும் ஒருவரே! ஏனென்றால், ‘குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாததால் அந்த குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 120-இன் கீழ் உடந்தையாக இருந்ததாகவே கருதப்பட்டு சட்டபடி என்ன தண்டனையோ அதன்படி தண்டிக்கப்படுவோம்”
இது போன்ற சில சூழ்நிலைகளில் உங்களுக்கான சொந்தப் பணிகள் முக்கியமா அல்லது இது போன்ற சமுதாய சிந்தனைப் பணிகள் முக்கியமா? என்ற சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும். என்னை ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.