3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
தனித்த அதிகாரம் உள்ளவர்கள் யார் என்பதை, உங்களுக்கு மிகவும் விளக்கமாக சொல்ல, ஒரு ஆயுதம் தேவைப்படுகிறது. எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என யோசித்த போது ”எழுத்தே ஒரு ஆயுதம்தானே!” எனவே எழுத்தைக் கொண்டே விளக்குவது தான், ஒரு எழுத்தாளனுடைய கடமை.
தமிழுக்கு என பல சிறப்புகள் உண்டு. அதில் ஒரு சிறப்பு ‘ஃ’ என்ற ஆயுத எழுத்து. வேறு எந்த மொழியிலும் இல்லாத, இந்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளில், ஒன்று இல்லை என்றாலும் கூட, இந்த எழுத்து பல்வேறு அர்த்தங்களாக பிரிந்து விடும்.
இதைப் போன்றுதான், நமது அதிகார கட்டமைப்புகளான, பாராளுமன்றம், குடியரசு தலைவர், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும். அதாவது இவர்களில் யாரும், தான்தான் தனித்த அதிகாரம் பெற்றவர் என செயல்பட முடியாது.
ஆம்! இந்தியா எப்போதும் சிறப்பான ஜனநாயகமாக, இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இந்திய சாசனமாம், இந்திய ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.