3/46. மொத்த சட்டங்கள் எத்தனை? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
நாட்டில் மக்கள் தொகைக்கு, எப்படி பஞ்சமில்லையோ, கணக்கில்லையோ, அது போல்தான் நம் நாட்டில் எழுதப்பட்ட, சட்டத்திற்கும் பஞ்சம் இல்லை, எத்தனை சட்டங்கள் அமலில் இருக்கின்றன, என்பதற்கும் கணக்கில்லை. கணக்கில்லை என்றதும் உங்களிடம்தானே இல்லை. சட்டத்தை இயற்றிய அரசாங்கத்திடமோ, அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றங்களிடமோ, இருக்குமே என தப்பித்தவறி கூட நினைக்க வேண்டாம்.
நிச்சயமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட தெரியாது என்று என்னைப் பொறுத்தவரை, ஆணித்தரமாக, அறுதியிட்டு சொல்ல முடியும் என்றாலும் கூட, எதையும் ஆதாரப்பூர்வமாக அனுபவப்பூர்வமாத்தான் சொல்ல வேண்டும் என்பதுதான் எனது கெட்ட பழக்கம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கேன் அல்லவா? இதை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியுமா?
ஆம்! தமிழ்நாட்டில் எத்தனை சட்டங்கள் இருக்கிறது என்று, தமிழ்நாடு சட்டத்துறையில், நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.