3/44. தற்கொலையில் தப்பித்தால் தண்டனைதான். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
கேரள மாநிலத்தில், கடன் வாங்கி தொழில் செய்த நபர் ஒருவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை திருப்பி செலுத்த முடியாமல், கடன் தொல்லையில் மாட்டி, அதிலிருந்து நிவாரணம் பெற, தற்கொலை ஒன்றே சரியான வழி, என.சட்டத்துக்கு புறம்பாக முடிவெடுத்து, தனது முடிவை மனைவிக்கும் தெரிவிக்க, அவளும் சம்மதிக்கிறாள். அம்முடிவின்படி, தங்களின் இரண்டு குழந்தைகளுக்கும் விசத்தை கொடுத்து, தாங்களும் உட்கொள்கிறார்கள். அவ்வளவுதான், ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.