உரிமையில் சரிசமமும், தண்டனையில் வேறுபாடும்.
ஆம்! கடமையை மறந்து உரிமையை மீறும் போது, ஏற்படும் குற்றத்துக்கான தண்டனை குறித்து விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக முக்கியமல்லவா? உரிமைகளும், கடமைகளும் சரிசமமானது போலவே அல்லாமல், உரிமையில் சரிசமமும், தண்டனையில் வேறுபாடும் உண்டு என்பதும் சிறப்பு அம்சம்.
உரிமையில் சரிசமம் என்பதற்கு உதாரணமாக பல விசயங்களைப் பார்க்கலாம் என்றாலும் இங்கு மிக முக்கியமான ஒரு உரிமையை பற்றி பார்க்கலாம்.
இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தனது கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது முறையான விவாகரத்து பெறாமல், மறு திருமணம் செய்துக் கொள்ள கூடாது எனவும்,. அப்படி செய்வது குற்றம் எனவும், அதற்கு ஏழு வருடம் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும், இந்திய தண்டனை ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.