GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு.

சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என எவருக்கும் ஒருவரை விசாரணைக்கு வாய்மொழியாக அழைக்க அதிகாரமில்லை.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரியாமல் விசாரணைக்கு வர வேண்டும் என்று சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் கூப்பிடக்கூடாது. இவ்வாறு கூப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Allahabad High Court Case No. H. C. W. P. No – 80/2022, Dated – 11.04.2022, Justice. Arvind Mishra & Manish Msthur.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும். நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக

Watch “காவல் அதிகாரிப் போல் ஆள் மாறாட்டம் செய்தால் என்ன தண்டனை ?Watch “காவல் அதிகாரிப் போல் ஆள் மாறாட்டம் செய்தால் என்ன தண்டனை ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 https://youtube.com/shorts/s5w32XKy9ng?feature=share 170. Personating a public servant.—Whoever pretends to hold any particular office as a public servant,

Which Documents where can apply? எந்த ஆவணத்தை எங்க கேட்க வேண்டும் ?Which Documents where can apply? எந்த ஆவணத்தை எங்க கேட்க வேண்டும் ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 முதலில் சட்ட வழிகாட்டி என்னும் legal guide என்னும் facebook குரூப்பில் உறிப்பனராக சேர்ந்து கொண்டு உங்கள் சட்ட பிரச்சனைக்கு வழிகாட்டுதல்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)