- IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும்.
- நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு IA போடவேண்டும்.
- அந்த IA வுக்கு, நீதி மன்றத்தால் புதிதாக ஒரு நம்பர் போட்டு சேர்த்துகொள்ளபடும்.
- உதாரணம்: கடன் கொடுத்தவர், குறிப்பிட்ட ஒரு கால கெடுவிற்குள் கடனை திருப்பி தராத பட்ச்சத்தில், கடன் பெற்றவள் பெயரில் வழக்கு தொடருகிறார். கடன் பெற்றவரோ, தன்னால் கானை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருப்பதால், தர இயலாது என்கிறார்.
- அதே சமயம் கடன் பெற்றவரிடம் சில சொத்துக்கள் இருப்பதாக கடன் கொடுத்தவருக்கு தெரிய வருகிறது. அப்போது, அவர் நீதிமன்றத்தில் IA எனப்படும் இடைக்கால மனு போட்டு, அந்த நபரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மூலமாக தனக்கு பரிகாரம் கிடைக்க வழி செய்ய வேண்டி, கேட்கலாம்.
INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.