Which Documents where can apply? எந்த ஆவணத்தை எங்க கேட்க வேண்டும் ?
-
by admin.service-public.in
- 98
முதலில் சட்ட வழிகாட்டி என்னும் legal guide என்னும் facebook குரூப்பில் உறிப்பனராக சேர்ந்து கொண்டு உங்கள் சட்ட பிரச்சனைக்கு வழிகாட்டுதல் பெறுங்கள்.
உங்களுக்கு அறிந்தவர் தெரிந்தவர், நண்பர், உறவினர் , சட்ட சிக்கலில் இருப்போரிடம் இந்த legal guide என்னும் facebook குரூப்பை கொண்டு சேருங்கள்.
===============================
இவைகள் அனைத்தும் UDR வயல்வெளி நிலங்கள் & கிராம நத்தம் குடியிருப்பு நிலங்களை சேர்ந்தவை.
நான் குறிப்பிட்ட வருடம் தவறாக இருக்கலாம். மன்னிக்கவும்)
===≠≠=======================================
OSR(Original Settlement Record)-a survey done -1856 to 1878 first apply to district collector office then appeal to MRO(மெட்ராஸ் record ஆபீஸ்) in Egmore, MADRAS.
RSR(Resurvey Settlement Record)- survey done -1901 to 1912)
first apply district collector, then to the 4 zonal offices of surveys and last Apply directly or through RTI to the Commissionerate of Survey and Settlement Chepauk, ELIZLAGAM, MADRAS.
SLR – Survey has done from -1950 to 1955 ). It is in the British metric system, units are in Acres, Cents, link(66feet) chain). First, apply district collector’s office.
ஜமீன், இனாம் நிலம் பற்றிய details தேட தேவைப்படும்.
SLR FMB -Units in British Metric system.
Apply directly or through RTI to the Commissionerate of Survey and Settlement Chepauk, ELIZLAGAM, MADRAS
(Used for FMB errors-survey errors, size errors(அளவு பிழை ), outlook error (உருவ பிழை )
RSLR-1955-1960. first, apply district collector’s office.
****–
A-Register–survey done during UDR time1980-1988).
It is a ledger that contains names, who owns private land, and to what extent. Also, what is public lands like the lake, pond, poramboku land and the extent (விஸ்தீரணம்).
So to find the owner of the land before UDR patta, also it contains old Survey Number mentioned in old sale deed registered before 1980, we need A-register copy.
So, apply for village A-register ATTESTED COPY to your village VAO office and Tahsildar office.
****-
UDR Patta or Computerised patta -1979 to 1987 tahsildar or district collector (surveying and computerising except கிராம நத்தம், மாநகராட்சி, நகராட்சி).it is for nanjai, punjai and manavaari ). Apply for ATTESTED COPY to VAO office and Tahsildar office .
UDR FMB -Current FMB in VAO records i.e., UDR FMB -it is for individual survey –units are in metric system i.e., meters, square meters, hectares) Apply for ATTESTED COPY to your village VAO office and Tahsildar office .
1991-CLR -Compurisation of Land Records present in District Collector Office). Apply in District Collector office.
Village FMB -A0(A zero)size paper, 200 Rupees per page.
Apply directly or through RTI to Commissionerate of Survey and Settlement Chepauk, ELIZLAGAM, MADRAS (Used for FMB errors-survey errors, size errors(அளவு பிழை ), outlook error (உருவ பிழை ).
அடங்கல் –பயிர் ஆவண பதிவேடு –கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சர்வே என்னில் தற்போது யார் விவசாயம் செய்கிறார்கள், என்ன பயிர், எவ்வளவு Hectare இல் பயரிட படுகிறது. Owner of the land may be different from the cultivator. Apply for ATTESTED COPY to your village VAO office and Tahsildar office .
நத்தம் நிலவரி திட்டம் for residential land –not yet computerised. Only few villages computerised.
=================≠==≠=======================
தோராய பட்டா -temporary பட்டா given during survey of நத்தம் நிலவரி திட்டம். Usually comes with time frame. i.e., objections like name, size should be corrected within given time.
தூய பட்டா – பட்டா given after objections corrected in தோராய பட்டா.இடத்தோட classification is mentioned as கிராம நத்தம். Apply to VAO office and Special tahsildar for நத்தம் நிலவரி திட்டம் , Tahsildar office.
TSLR Extract -மாநகராட்சி, நகராட்சி, apply in city’s tahsildar office.
Assignment patta like AD condition patta or HSD பட்டா or ராணுவ வீரர்,தமிழ் புலவர், சுதந்திர போராட்ட தியாகிக்கு கொடுக்கபடும் பட்டா —Apply in tahsildar or collector office.
எடுத்து காட்டுக்கு மதுரை மாவட்ட டீடெயில்ஸ் போட்டுள்ளேன்.
https://madurai.nic.in/survey/
http://www.tnscda.com/images/cadastral/tamilnadu-survey%20land.pdf
===========================================
===========================================
வாழ்க வளமுடன்.
Original draft by
Advocate Nithya
Contact: “[email protected]”
High Court at MADRAS.
====================================
வெள்ளைக்காரனா சும்மா இல்லை.
வெள்ளைக்காரர்கள் மின்சாரமோ & கம்ப்யூட்டரோ இல்லாத காலத்திலேயே அவ்வளவு வேலை\களப்பணி செய்து இருக்கிறார்கள்.
அவர்கள் போட்ட பிச்சையால்(குடிவார உரிமை)-தான் தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் நிலத்தை அனுபவிக்குகிறோம்.
வெள்ளைக்காரர்கள் தான் குடிவார உரிமையை பரவலாக கொடுத்தது.
அவர்கள் வரும் முன் நிலம் ஒரு சிலர்(ஜாமீன், மிட்டா, மிராசு, கோயில்)இடமே குவிந்து கிடந்தது.
வெள்ளைக்காரர்கள் தான் நமக்கு கல்வி கொடுத்துதது அது போல வெள்ளைக்காரர்கள் தான் நிலத்தை பகிர்ந்து அளித்தது.
இதற்கு முன் ஆண்ட எந்த அரசும் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் நிலத்தை பகிர்ந்து அளித்தது இல்லை.
நீங்கள் நிலத்தை வாங்கும் பொழுதும், நிலத்தை விற்கும் பொழுதும், நிலத்தில் உழும்பொழுதும், நிலத்தில் கால் வைக்கும் பொழுதும் வெள்ளைக்காரர்களை நன்றியோடு நினைவூகூறுங்கள்.
ஏன்னெனில் ஜாமீன், மிட்டா, மிராசு போன்ற சில நிலவரி வசூலிக்கும் ப்ரோக்கர்களுக்கும் , BC , MBC போன்ற பட்டியலில் உள்ள பல ஜாதிகளுக்கும், SC & ST போன்ற பட்டியலில் உள்ள பெரும்பான்மையான ஜாதிகளுக்கும் குடிவார உரிமையே(LAND OWNERSHIP) என்பதே கிடையாது.
==========================================
இந்த
Trigonometrical சர்வே சிஸ்டம்,
Revenue Records,
ஸ்டாம்ப்(பத்திரம்),
ரெஜிஸ்டர் ஆபீஸ் சிஸ்டம்,
பட்டா சிஸ்டம்,
ராயட்டு வரி(கிஸ்தி) எல்லாமே வெள்ளைகாரன் போட்ட பிச்சை.
வெள்ளைக்காரன் இல்லேன்னா நில நிர்வாகத்தில் நாம் இன்னும் கற்காலத்தில்லேயே இருந்திருப்போம்.
வெள்ளைக்காரன் அளவுக்கு தமிழ்நாட்டை, இந்தியாவை நிர்வாகம் செய்தவர் எவரும் இல்லை.
வரும் காலத்திலும் இருக்கப்போவதும் இல்லை.
அதற்கு காரணம் England இல் இருந்து வந்த British அரசு அலுவலரின் Dedication(அர்ப்பணிப்பு).
இது வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு, வாழுபவர்களுக்கும், நில நிர்வாக விசியம் தெரிஞ்சவங்களுக்கு , அரசு அலுவலரோட தினமும் முட்டி மோதுறவங்களுக்கு நல்லாவே தெரியும் & புரியும்.
===========================================
நில பிரச்சனை எனில் நீங்கள் அரசாங்க அதிகாரிக்கு அனுப்பிய கோரிக்கை மனு , அதற்கு அவர் உங்களுக்கு அனுப்பிய பதில் லெட்டர் , RTI மனு, மனுவிற்கு அரசு அனுப்பிய பதில் & ஆவணங்கள்.
உங்கள் நிலத்தின் சர்வே நம்பருக்கு உண்டான
- பத்திர டாக்குமெண்ட்,
- வாரிசு சான்றிதழ்(Legal Heir Certificate)
- EC(Manual & Computerised வில்லங்க சான்றிதழ்),
- UDR Survey காலத்து A -Register,
- Pre -UDR Survey காலத்து A -Register,
- உங்கள் சர்வே நம்பருக்கு உரிய UDR காலத்து & Pre -UDR காலத்து FMB
- SLR
- RSLR
- RSR
- OSR.
நத்தம் நிலம் எனில் நத்தம் நிலவரி திட்டத்தின்
- தோராய பட்டா,
- தூய பட்டா,
- நத்தம் Survey காலத்து FMB
- நத்தம் Survey காலத்து சிட்டா அடங்கல் பதிவேடு,
- தாசில்தார் தரும் நத்தம் NOC .
இவற்றை எப்பாடு பட்டாவது வாங்கி அனுப்புங்கள்.
இவற்றை High Resolution Cell Phone Camera பயன்படுத்தி போட்டோவாகவோ இல்லை Computer center-இல் High Resolution- இல் ஸ்கேன் செய்தோ “[email protected]” என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.
மேற்கூறிய ஆவணங்கள் இல்லாமல் லீகல் ஒப்பீனியன் தருவது கடினம்.
===========================================
இவ்வளவு விலாவரியாக கட்டுரை எழுதியதின் நோக்கம் மக்கள் நிலம் வாங்கும் போது விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதே.
எனவே, வெறும் லைக் மட்டுமே போடாமல் இதை அதிகப்படியாக Facebook, Whatsapp-இல் ஷேர் செய்யுங்கள்.
சட்ட வழிகாட்டி என்னும் legal guide என்னும் facebook குரூப்பில் உறிப்பனராக சேர்ந்து கொண்டு உங்கள் சட்ட பிரச்சனைக்கு வழிகாட்டுதல் பெறுங்கள்.
உங்களுக்கு அறிந்தவர் தெரிந்தவர், நண்பர், உறவினர் , சட்ட சிக்கலில் இருப்போரிடம் இந்த legal guide என்னும் facebook குரூப்பை கொண்டு சேருங்கள்.
எழுதியவர் பெயரை நீக்கி ஷேர் செய்வதும் ஒரு வகை திருட்டே, பிறர் உழைப்பை திருடும் திருட்டு.
இவ்வளவு நேரம் செலவழித்து, கடினப்பட்டு எழுதிய எனக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம்
“Original Draft
by
Advocate Nithya,
High Court at MADRAS”
Contact: “[email protected]”
Source: https://www.facebook.com/groups/legalaidmadras/

🔊 Listen to this முதலில் சட்ட வழிகாட்டி என்னும் legal guide என்னும் facebook குரூப்பில் உறிப்பனராக சேர்ந்து கொண்டு உங்கள் சட்ட பிரச்சனைக்கு வழிகாட்டுதல் பெறுங்கள். உங்களுக்கு அறிந்தவர் தெரிந்தவர், நண்பர், உறவினர் , சட்ட சிக்கலில் இருப்போரிடம் இந்த legal guide என்னும் facebook குரூப்பை கொண்டு சேருங்கள். =============================== இவைகள் அனைத்தும் UDR வயல்வெளி நிலங்கள் & கிராம நத்தம் குடியிருப்பு நிலங்களை சேர்ந்தவை.…