நீங்க புலன்விசாரணைக்கு போலீஸ் ஸ்டேசன்போங்க அப்படீன்னு நடுவர் சொன்னார் அப்படீன்னா எதுக்குங்க அங்கே எல்லாம் நான் போயிட்டு சட்டம் தெரியாத அவங்கள தொல்ல பண்ணனும். அதனால கு.வி.மு.வி 2(8)-இன்படி எனக்கே புலனாய்வு அதிகாரத்தை கொடுத்திடுங்க அப்படீன்னு மனு கொடுத்திருங்க.
நடுவர் உடனே குற்றவியல் தத்துவபடி புகார் கொடுத்தவருக்கே புலனாய்வு அதிகாரத்தை தர முடியாது அப்படீன்னு சொல்லலாம். எப்படி எல்லாம் மக்களுக்கு உரிமைய கொடுக்கலாம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.