1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
- by admin.service-public.in
- 137
நீதியைத் தேடி…
நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!
குற்ற விசாரணைகள்
நீதிமன்றத்தில் புதையல்!
ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு கோழியை இழப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. இது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கியம் என்பது கோர்ட்டுக்குப் போனவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி நீதி கேட்டு போய் கோழியையும் இழந்து முட்டையையும் மீட்க முடியாமல் நிலை குலைந்து போனவர்கள் ஏராளம்.
புதையல் என்பார்களே அது நீதிமன்றங்களில் நிறைய புதைந்து கிடைக்கிறது என்றால், உங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை! இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு நீதிமன்றத்தில் நமக்காக தாமே வாதாடினால் முன்பு சொன்ன பழமொழி எல்லாம் ஒன்றுக்கும் உதவாத பழைய மொழியாகி விடும். இந்திய அரசமைப்பின் படி, அரசு மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்று பல அதிகார அமைப்புகளை உருவாக்க வேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட அதிகார அமைப்புகளில் ஒன்றுதான் நீதித்துறை.
🔊 Listen to this நீதியைத் தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தில் புதையல்! ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு கோழியை இழப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. இது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கியம் என்பது கோர்ட்டுக்குப் போனவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி நீதி கேட்டு போய் கோழியையும் இழந்து முட்டையையும் மீட்க முடியாமல் நிலை குலைந்து போனவர்கள் ஏராளம். புதையல் என்பார்களே அது நீதிமன்றங்களில் நிறைய…