Month: May 2025

நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.

🔊 Listen to this Views: 5 நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) தனியாருக்கு சொந்தமில்லாத அரசு வசமுள்ள நிலங்கள், அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை தற்காலிக அனுபவத்திற்கென குறிப்பிட்ட கால வரையரைக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக

வழக்கில் சிக்கிய வாகனத்தை ரெக்கவரி செய்வது எப்படி?வழக்கில் சிக்கிய வாகனத்தை ரெக்கவரி செய்வது எப்படி?

🔊 Listen to this Views: 6 வழக்கில் சிக்கிய வாகனத்தை ரெக்கவரி செய்வது எப்படி? வழக்கில் சிக்கிய (Case Property) வாகனத்தை மீட்டெடுக்க சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. போலீஸில் விண்ணப்பிக்க (Zimma Application) 🔹வாகனம் போலீசாரால்

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுபல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

🔊 Listen to this Views: 6 பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

🔊 Listen to this Views: 3 Citation –  2025, DHC 4239 CRL M P 1447/2018 & 23073/2024 அவதூறு குறித்து போலீசில் புகார் அளித்தால் ,  குடை வழக்காக பதிவு செய்யக்கூடாது என்றும் அவதூறு சட்டப்பிரிவுகள்

01-07-20024க்கு முன்பு நடந்த குற்ற சம்பவத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டம், 1973-ன் கீழ்த்தான் வழக்கு பின்பற்றப்படவேண்டும். சென்னை உயர்நீதி மன்றம் .01-07-20024க்கு முன்பு நடந்த குற்ற சம்பவத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டம், 1973-ன் கீழ்த்தான் வழக்கு பின்பற்றப்படவேண்டும். சென்னை உயர்நீதி மன்றம் .

🔊 Listen to this Views: 5 01-07-20024க்கு முன்பு நடந்த குற்ற சம்பவத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டம், 1973-ன் கீழ்தான் பொருந்தும். இந்தச் சட்டத்தின் கீழ்தான் நீதிமன்றமும், காவல்துறையும் மற்றும் பொதுமக்களும் பின்பற்றப்பட வேண்டும். பிரிவு 531 (2)(a) OF

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்

🔊 Listen to this Views: 148 கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்டு கருத்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம்

தனியார் வங்கிகள் கடனை வசூல் வீட்டிற்கு வந்தோ குண்டர்களை வைத்தோ மிரட்டினால் எவ்வாறு புகார் அளிக்கலாம்.தனியார் வங்கிகள் கடனை வசூல் வீட்டிற்கு வந்தோ குண்டர்களை வைத்தோ மிரட்டினால் எவ்வாறு புகார் அளிக்கலாம்.

🔊 Listen to this Views: 193 தனியார் வங்கிகள் பணம் வந்து வீட்டில் மிரட்டி வாங்குவது குண்டர்களை வைத்து மிரட்டுவது எவ்வாறு புகார் அளிப்பது மாதிரி மனு தனியார் வங்கி அல்லது அதன் முகவர்கள் (recovery agents) குண்டர்களை பயன்படுத்தி

புகார் மனு மீது நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் மாறாக தகவல் கொடுக்க உத்தரவு போடக்கூடாது.புகார் மனு மீது நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் மாறாக தகவல் கொடுக்க உத்தரவு போடக்கூடாது.

🔊 Listen to this Views: 12 புகார் மனு மீது நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் மாறாக தகவல் கொடுக்க உத்தரவு போட சொல்லக்கூடாது. போதுதகவல் அலுவலர் மீது ஆர். டி. ஐ. 18 ன் கீழ்.புகார் அளிக்கும்போது, மனுதாரர் கோருகின்ற

பெண்களுக்கான சட்டம் – Maternity Benefit Act,பெண்களுக்கான சட்டம் – Maternity Benefit Act,

🔊 Listen to this Views: 44 பெண்களுக்கான சட்டம் – Maternity Benefit Act, (கர்ப்பகால நலன்கள் மற்றும் வேலை பாதுகாப்புக்கான சட்டம்) இந்தச் சட்டம் எதற்காக? இந்தச் சட்டம், வேலைக்கு செல்வதற்குத் தயாராக இருக்கும் மற்றும் கர்ப்பம் அடைந்துள்ள