Citation – 2025, DHC 4239
CRL M P 1447/2018 & 23073/2024
அவதூறு குறித்து போலீசில் புகார் அளித்தால் , குடை வழக்காக பதிவு செய்யக்கூடாது என்றும் அவதூறு சட்டப்பிரிவுகள் “கைது செய்ய முடியாத குற்றம்” அதாவது “Non-Congnizable Offences” என்பதால் , போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்று SCC 221/2016 வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .
மேலும் , இதுபோன்ற வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற வழக்கு விசாரணை வந்தபோது , போலீசார் அவதூறு புகார்களை விசாரணை செய்து , FIR பதிவு செய்ய முடியாது என முடிவு செய்து , மேற்படி அவதூறு குறித்து பாதிக்கப்பட்ட நபர் , BNSS 2023 (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா) பிரிவு 223 இன் கீழ் நீதிமன்றத்தில் நேரடியாகத்தான் வழக்கு பதிவு செய்ய முடியும், என தீர்ப்பளித்துள்ளது .
அவதூறு சட்டப்பிரிவுகள் தொடர்பான புகார்களில் நீதிபதிகள் விசாரணை ஏற்று அறிவாற்றல் எடுத்த பிறகே எதிரிகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கில் உள்ள சாட்சிகளை விசாரணை செய்யவேண்டும். மேலும் அவதூறு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் பேசி அதன் மூலம் நற்பெயருக்கு காலங்கள் ஏற்படும் என தெரிந்து பேசியிருந்தால் அல்லது எழுதியிருந்தால் மட்டுமே அது அவதூறாகும் .
Subramanian_Swamy_vs_Union_Of_India_Min_Of_Law_on_13_May_2016