Views: 198 தனியார் வங்கிகள் பணம் வந்து வீட்டில் மிரட்டி வாங்குவது குண்டர்களை வைத்து மிரட்டுவது எவ்வாறு புகார் அளிப்பது மாதிரி மனு தனியார் வங்கி அல்லது அதன் முகவர்கள் (recovery agents) குண்டர்களை பயன்படுத்தி வீட்டிற்கு வந்து மிரட்டுவது, சட்டவிரோதமானது
