புகார் மனு மீது நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் மாறாக தகவல் கொடுக்க உத்தரவு போட சொல்லக்கூடாது.
போதுதகவல் அலுவலர் மீது ஆர். டி. ஐ. 18 ன் கீழ்.புகார் அளிக்கும்போது, மனுதாரர் கோருகின்ற தகவலை அளிக்க சொல்லி உத்தவிட தகவல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை . புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டில்லி உயர் நீதிமன்றம் நீதித் பேரணை wp(c) 6755/2012.