Category: சட்ட வகுப்பு

1/51. நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி? – 11/51. நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி? – 1

Views: 18 நீங்க புலன்விசாரணைக்கு போலீஸ் ஸ்டேசன்போங்க அப்படீன்னு நடுவர் சொன்னார் அப்படீன்னா எதுக்குங்க அங்கே எல்லாம் நான் போயிட்டு சட்டம் தெரியாத அவங்கள தொல்ல பண்ணனும். அதனால கு.வி.மு.வி 2(8)-இன்படி எனக்கே புலனாய்வு அதிகாரத்தை கொடுத்திடுங்க அப்படீன்னு மனு கொடுத்திருங்க.

1/50. அதிர்ச்சி வைத்தியம் அப்படீன்னா என்ன?1/50. அதிர்ச்சி வைத்தியம் அப்படீன்னா என்ன?

Views: 24 பொதுவா உடம்புல கோளாறு அப்படீன்னாதான் வைத்தியம் பாருங்க அப்படீன்னு சொல்லுவாங்க. இது சொல்றவங்க மனநிலைய பொருத்தும் கேட்கிறவங்க மனநிலைய பொருத்தும் அமையும். வைத்தியத்தில் பல முறைகள் இருந்தாலும் பொதுவாக இரண்டு முறைதான் மிகவும் முக்கியம். ஒன்று, அதோட வழியிலையே

1/49/1. நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா?1/49/1. நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா?

Views: 18 காவல் நிலையத்துக்குச் செல்வதை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. சில சமயங்களில் வேறு வழி இல்லை என நினைத்து கொண்டு போய் கொண்டு உள்ளார்கள். இவைகள் சரியல்ல. நீங்க முழுமையாக மனதார விரும்பினால் மட்டுமே காவல் நிலையம் செல்லலாம். அப்படி

1/49. புலனாய்வு அவசியமா?1/49. புலனாய்வு அவசியமா?

Views: 14 நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை சொல்லியிருந்தேன். அது மட்டும் இல்லாமல், மேலும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி புலனாய்வு என்பதாகும். பொதுவாக

1/48. பிரமாண வாக்கு மூலத்தின் மூலம் சாதிக்கலாம்!1/48. பிரமாண வாக்கு மூலத்தின் மூலம் சாதிக்கலாம்!

Views: 22 இதையெல்லாம் சொல்லி சமாளிச்சிட்டிங்கன்னா சத்தியப் பிரமாணத்தின் பேர்ல நீங்க நேரடியா நீதிமன்றத்துல சொல்ற சாட்சியத்துல ஏதாவது குறை கண்டு பிடித்து சாக்கு போக்கு சொல்லி கு.வி.மு.வி 203-இன் கீழ் வழக்கைத் தள்ளுபடி செய்து விட முயற்சி செய்வார்கள். இதை

1/47. சாட்சிகள் கட்டாயம் தேவையா?1/47. சாட்சிகள் கட்டாயம் தேவையா?

Views: 15 சரி! விசயத்துக்கு வருவோம். தள்ளுபடி செய்யிறத்துக்கு அவங்களோட முதல் ஐடியா சாட்சிகள் இருக்கா? அப்படீங்கிறது தான். இப்படிக் கேட்கிறத்துக்கு என்ன காரணம் அப்படீன்னா போலீஸ் கேஸ்ல சாட்சி சொல்ல நிறைய பொய் சாட்சிகள் இருப்பார்கள். ஆனா இது போல

1/46. புகாரை தட்டிக் கழிக்காமல் தடுப்பது எப்படி?1/46. புகாரை தட்டிக் கழிக்காமல் தடுப்பது எப்படி?

Views: 14 இது போன்ற புகார்களை எப்படித் தட்டி கழிக்கலாம் என்பதுதான் தற்போதைய நடுவர்களின் ஒரே குறியாக இருக்கிறது. காரணம் வருமானம் பாதிக்கும் அப்படீங்கிறது ஒரு  பக்கம் இருந்தாலும், இது போன்ற விதிகள் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கிங்க அப்படீன்னா நீங்க வில்லங்கம்

1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.

Views: 12 கு.வி.மு.வி 190 மற்றும் 200-இன் கீழான புகார்களை காலை நீதிமன்றம் ஆரம்பிக்கும் போதோ நீதிபதி வந்ததும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் மனு உடனே சிறிது நேரத்தில் விசாரணைக்கு வந்து விடும். மனு தவறான

1/44. ஈ) குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்தல்1/44. ஈ) குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்தல்

Views: 9 ஒரு குற்றம் நடந்துள்ளது என்றும் அது குறித்த தகவல் அனைத்தும் தெளிவாகத் தங்களுக்கு தெரியும் என்றும் நிலை இருக்கும் போது அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கருத்துடன் நீங்கள் மூன்று வகையான புகார்களைத் தாக்கல் செய்யலாம்.

1/43. இ) தகவலாகத் தாக்கல் செய்தல்.1/43. இ) தகவலாகத் தாக்கல் செய்தல்.

Views: 14 உங்களுக்குத் தெரிய ஒரு குற்றச் செயல் நடக்கிறது அல்லது நடக்க இருக்கிறது அல்லது கண்டிப்பாக நடக்கும் எனத் தெரிகிறது. அப்படி அது நடந்தால் குற்றம் ஆகும். ஒரு குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்

1/42. ஆ) பரிசீலணையாகத் தாக்கல் செய்தல்.1/42. ஆ) பரிசீலணையாகத் தாக்கல் செய்தல்.

Views: 14 உங்களுக்குத் தெரிய ஒரு செயல் நடக்கிறது. அது குற்றம் என கருதுகிறீர்கள். அதற்காக சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருதுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு போதிய சட்ட ஞானம் இல்லை என்று கற்பனையில் உள்ளீர்கள். இதன் காரணத்தால்

1/41. அ) முறையீடு தாக்கல் செய்வது எப்படி?1/41. அ) முறையீடு தாக்கல் செய்வது எப்படி?

Views: 13 முறையீடு என்றால் கு.வி.மு.வி 2(ஈ)-இன்படி, உங்களுக்கு பெயர் தெரிந்த அல்லது தெரியாத ஒருவர் (பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்) குற்றம் ஒன்றை உங்களுக்கு எதிராகவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ செய்து உள்ளார். எனவே அவர் மீது தக்க சட்ட