காவல் நிலையத்துக்குச் செல்வதை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. சில சமயங்களில் வேறு வழி இல்லை என நினைத்து கொண்டு போய் கொண்டு உள்ளார்கள். இவைகள் சரியல்ல. நீங்க முழுமையாக மனதார விரும்பினால் மட்டுமே காவல் நிலையம் செல்லலாம். அப்படி செல்ல வேண்டும் என எந்த சட்டமும் உங்களை கட்டாயப்படுத்த வில்லை. இதை நடுவர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை.
சரி விசயத்துக்கு வருவோம்; நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு புகார் புலனாய்வுக்காக காவல் நிலையத்துக்கு சென்றால், புகார் கொடுத்தவர் அல்லது அதற்கு உண்டான சாட்சிகள் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.