ஒரு குற்றம் நடந்துள்ளது என்றும் அது குறித்த தகவல் அனைத்தும் தெளிவாகத் தங்களுக்கு தெரியும் என்றும் நிலை இருக்கும் போது அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கருத்துடன் நீங்கள் மூன்று வகையான
புகார்களைத் தாக்கல் செய்யலாம்.
அ) மற்றவர்களுக்கு நடந்த குற்றத்தை எடுத்துக் கூறிப் புகார் தாக்கல் செய்யலாம். அதாவது பாதிக்கப்பட்டவர் ஏதோ ஒரு காரணத்தால் கோர்ட்டுக்குச் செல்ல முடியாதவராக இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது, எப்போது நடந்தது, யாரால் அது நடந்தது என உங்களுக்கு தெரிந்தால் அல்லது தெரியவந்தால் அது பற்றிய சங்கதிகளைத் தொகுத்து கு.வி.மு.வி 190(1)(அ)- இன் கீழ் முறையீடாகத் தாக்கல் செய்யலாம். அப்படித் தாக்கல் செய்தால் பாதிக்கப்பட்டவருக்காக நீங்கள் தான் வழக்கை நடத்த வேண்டும். இதில் நீங்கள் வழக்கறிஞர் போல் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.