நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை சொல்லியிருந்தேன். அது மட்டும் இல்லாமல், மேலும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி புலனாய்வு என்பதாகும்.
பொதுவாக புலனாய்வு என்பது, மிகப்பெரிய குற்ற வழக்குகளில்தான் அவசியம் தேவை. அதிலும் ஆவணச் சான்று இல்லாமல் இருந்தால்தான் அவசிய தேவை. ஆவணச் சான்று இருந்தால், அது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொறுத்து, புலனாய்வு தேவையா அல்லது தேவை ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.