Author: GENIUS LAW ACADEMY

நத்தம் நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு.நத்தம் நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு.

Views: 33 நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு. *அரசாணை நிலை எண்: 1971 வருவாய்த் (நி. அ. 2) துறை, நாள்:  14.10.1988* இன் கீழ் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தனி வட்டாட்சியரால் வழங்கப்படும் பட்டாக்களின் மீது

SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE ProceedingsSSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE Proceedings

Views: 12 SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள் – DGE Proceedings பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர் / பிறந்த தேதி / பெற்றோர் பெயர் திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன்

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்குப் பதியக்கூடாது – உச்ச நீதிமன்றம்சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்குப் பதியக்கூடாது – உச்ச நீதிமன்றம்

Views: 72 சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்குப் பதியக்கூடாது – உச்ச நீதிமன்றம் நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளின் நடவடிக்கை பற்றியோ சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பதிவிட்டால் வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

Interlocutory application (IA) எனப்படும் இடைக்கால மனு பற்றிய விபரம்.Interlocutory application (IA) எனப்படும் இடைக்கால மனு பற்றிய விபரம்.

Views: 21 நீதிமன்றத்தில் சொல்லப்படுகிற IA என்றால் என்ன நீதிமன்ற வழக்குகளில் I A என்ற சொல் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு சொல் ஆனால் அதன் முழுமையான விளக்கம் என்ன என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியாது அதற்கான விளக்கத்தை இந்த கட்டுரையில்

ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.

Views: 9 நிலம் – ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும், ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி மாற்று இடம் கண்டறிந்து தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை

வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.

Views: 27 வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகள்…! இந்த பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் சர்வே எண், உட்பிரிவு மாறுதல், நில ஒப்படை, நில மாற்றம் சம்மந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும், விஏஓ அலுவலக பிரதியிலும் வட்டாட்சியரால் பதியப்பட வேண்டும்.

காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?

Views: 17 பெண்கள் காவல் நிலையங்களில் (Police Station) விசாரணை, கைது, புகார் அளித்தல் போன்ற நேரங்களில் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பெண்களை தவறான கைது, ஒடுக்குமுறை, அச்சுறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளன. பெண்களின் காவல்