காவல் துறையில் புகார் கொடுக்கும் போது கு.வி.மு.வி 154-இன் கீழ் கொடுக்க வேண்டும். அவங்களுக்கு இந்த சட்ட விதி மட்டும் தெரியாம இருக்க வாய்ப்பில்லை என்பது உண்மை தான். அதுக்காக நாம விதி குறிப்பிடாம மனு கொடுக்க முடியுமா?
மனுவில என்ன எழுதியிருக்குமோ அதை அப்படியே முதல் தகவல் அறிக்கையாக எழுதும் பழக்கத்தைக் காவல் துறையில் வைத்திருக்கிறார்கள். இதன் காரணத்தால் முதல் தகவல் அறிக்கையே கு.வி.மு.வி 154-க்கான படிவத்தில் தான் எழுதுகிறோம். அதனால் அதுல எதுக்கு கு.வி.மு.வி 154-இன் கீழ் புகார் அப்படீன்னு எழுதணும் அப்படீங்கிற அர்த்தத்தோடுதான் கோபப்படுறாங்க ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.