காவல் நிலையத்துக்குச் செல்லாமலே கூட குற்றம் குறித்த தகவல் சொல்லி அதன் பிறகு தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்து உடனடி நிவாரணம் பெறலாம். இது எந்த வகையான குற்றமாக இருந்தாலும் சரி யாருக்கு நடந்தாலும் சரி.
இதற்காக உங்களுக்கு ஒரு பைசா செலவு கூட கிடையாது என்பது ஆச்சரியமான விசயம். நீங்கள் காவலர்களை தேடிப் போக வேண்டியதில்லை. மாறாக காவலர்கள் உங்களைத் தேடி அல்லது சம்பவ இடத்தைத் தேடி வருவார்கள்.
இதில் காவல் துறையால் தரப்படும் தனிப்பட்ட மிரட்டல், உருட்டல் ஆகியவற்றிலிருந்து கண்டிப்பாக உங்களுக்கு விடுதலை.உண்டு. இது போன்ற சிறப்பானதொரு வழி இருக்கிறது என்பதை பலர் அரை ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.