கைது செய்வதற்கு உரிய குற்றம் என வரையறை செய்கின்ற அனைத்து குற்றங்கள் குறித்தும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் புலனாய்வு செய்யும் அதிகாரம் கு.வி.மு.வி 157(1) – இன் படி காவல் துறைக்கு உண்டு.
இதன்படி தமக்குக் குற்றம் குறித்து தகவல் கிடைத்ததும், அதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து, நகலை விசாரணைக்கு ஏற்கத் தகுதி வாய்ந்த நடுவருக்கு தகவல் தந்து விட்டு குற்றம் நடை பெற்றதாக கூறப்படும் இடத்தை புலனாய்வு செய்யலாம். தேவை எனில் குற்ற சாட்டுக்கு உள்ளானவரை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் அல்லது அதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டும்.
“எத்தனை மணி நேரத்திற்குள் அல்லது எத்தனை நாட்களுக்குள் குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு அதிகாரத்தை வரையறை செய்யும் விதி இல்லை. இது ஒன்றே குற்றம் புரிந்தவர்கள் மீது காவல் துறை தமது இஷ்டம் போல் செயல்பட தூண்டு கோலாக அமைகிறது’
எனவே இவைகளை உடனே களைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது அரசின் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.