3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஆவணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று, இப்படிப்பட்ட ஆவணத்தை ஒரு சிலர் மட்டுமே பராமரித்து வருகின்றனர். பெரும்பாலானோர் பராமரிப்பது இல்லை. காரணம் கேட்டால் அதற்கெல்லாம் நேரம் ஏது என்பார்கள். இப்படி பராமரிக்காததன் விளைவு, அதன் தேவை ஏற்படும் போதுதான் புரியும்.
நாட்டில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள், தன் கடமையைச் செய்கின்றனவோ இல்லையோ, ஆவணங்கள் பராமரிப்பதை மட்டும் மிகவும் அழகாகவே செய்வார்கள். சில பெரிய அமைப்புகளில், இதற்காகவே தனியாக பணியாளர்களைக் கூட, நியமித்து பராமரிக்கிறார்கள்.
ஆவணப்பராமரிப்பு என்பது, நாம் ஐந்து மணி நேரம் செய்த வேலையை ஐந்து நிமிடத்தில் முறைப்படுத்துவதாகும். ஆனால் பல தனி நபர், தன்னார்வ அமைப்புகள் உட்பட, அரசு நிறுவனங்கள் கூட, ஐந்து நிமிடம் செய்த வேலையை ஐந்து ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.