3/43. சட்ட விரோத போராட்டம் பிரச்சனையே! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
தற்போது, சமுதாயத்திற்கு நல்ல காரியங்களை ஆற்றுகிறவர்கள், தன்னார்வலர்கள் என பலரும், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டனர் என்ற செய்தியை அறிகிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால், இவர்களின் சட்டத்துக்கு புறம்பான போராட்டம்தான் என்பது விளங்கும். மேலும் போராட்டத்தால் ஒட்டு மொத்த பலன் என்ன என ஆராய்ந்தாலும், பூஜ்யம்தான் என்பதும் விளங்கும்.
உதாரணமாக, ஒரு அதிகாரியையோ, அல்லது அரசியல் வாதியையோ, கண்டித்து ஆர்பாட்டம், ஊர்வலம் அல்லது கண்டன போஸ்டர் வைக்கப்பட்டால், அதைப் பார்த்து அவர்கள் யாரும் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.