பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் )
அனுப்புனர்
பெயர், முகவரி மற்றும் ஊர்.
பெறுநர்:
பொதுத் தகவல் அலுவலர்,
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005
மாவட்ட மேலாளர் அலுவலகம்,
டாஸ்மாக்
பொருள்:
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1) ன் கீழ் தகவல் மற்றும் ஆவணங்கள் வேண்டி விண்ணப்பம்.
.தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு ன் 6(1)-ன் கீழ் மனு மற்றும் 7(1)-ன் கால கெடுவுக்குள் வழங்க கோருதல்
வரிசை எண் 1
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில் எத்தனை மொத்த சில்லரை விற்பனை டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை (Number of Counting Details Only) உண்மையான தகவலை உறுதிப்படுத்தி வழங்கவும்.
வரிசை எண் 2
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடை மொத்தம் எத்தனை உள்ளது என்ற தகவல் தேவை.
வரிசை எண் 3
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையின் எண் அமைவிடம் பார் உள்ளதா என்ற தகவலும், மது அருந்தும் பார் ஒப்பந்ததாரர் பெயர், மது அருந்தும் பார் குத்தகை காலம் ஆகிய தகவல்கள் தேவை.
வரிசை எண் 4
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெறாமல் இயங்கும் மது அருந்தும் பார் எத்தனை உள்ளது என்ற தகவல் தேவை.
வரிசை எண் 5
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையின் ஒப்பந்ததாரர் பெயர், மற்றும் மதுபான கடையின் உரிமையாளர் பெயர், முகவரி, செல்பேசி எண் ஆகிய தகவல்கள் தேவை.
வரிசை எண் 6
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஒவ்வொரு மதுபானங்களின் பெயர் பட்டியல் நகல் தேவை.
வரிசை எண் 7
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஒவ்வொரு மதுபானங்களின் விலை பட்டியல் நகல் தேவை.
வரிசை எண் 8
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஒவ்வொரு மதுபானங்களின் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யலாமா என்ற தகவல் தேவை.
வரிசை எண் 9
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஒவ்வொரு மதுபானங்களின் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் அது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரியின் பெயர், முழுமுகவரி, செல்பேசி எண் ஆகிய தகவல்கள் தேவை.
வரிசை எண் 10
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்ற முழுமையான தகவல்கள் மற்றும் முழுமுகவரி தேவை.
வரிசை எண் 11
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் மதுபானம் விற்பனை செய்ய அனைத்து வகையான மதுபானங்களும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் தனியார் அரசு மதுபான தொழிற்சாலையில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறதா என்ற தகவல் தேவை.
அ. ஆம் எனில் எவ்வளவு தொகைக்கு யார் பெயரில் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற தகவல் கடந்த 01/01/2024 -ம் தேதியில் இருந்து எனக்கு தகவல் வழங்கும் நாள் வரை தேவை.
வரிசை எண் 12
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற ஒவ்வொரு மதுபான கடையில் மதுபானம் விற்பனையின் மூலம் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்திற்கு கடந்த 01/01/2020 முதல் நடப்பாண்டு 2024 -ல் எனக்கு தகவல் வழங்கும் நாள் வரை ஒவ்வொரு மதுபான கடையின் மூலம் லாபம் பெற்ற தொகை எவ்வளவு என்ற தகவல் ஒவ்வொரு கடையின் ஒவ்வொரு ஆண்டு வாரியாக தனித்தனியாக தேவை.
வரிசை எண் 13
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் பணியாற்றும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பெயர், முகவரி, பொறுப்பு ஆகிய தகவல்கள் தேவை.
வரிசை எண் 14
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடைக்கு மதுபானம் பெற யாரிடம் யாரால் ஒப்பந்தம் போடப்பட்டது என்ற தகவல் தேவை. மற்றும் ஒப்பந்தத்தின் ஒளி நகல் தேவை.
வரிசை எண் 15
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
குடியிருப்பு பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எத்தனை மீட்டர் தொலைவில் அரசு அனுமதி பெற்ற மதுபான கடை இருக்க வேண்டும் என்ற தகவல் தேவை.
அ. ஆம் எனில் குறிப்பிட்ட மீட்டர் தொலைவுக்குள் மதுபான கடை இருந்தால் அது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரியின் பெயர், பதவியின் பெயர், முழுமுகவரி, செல்பேசி எண் ஆகிய தகவல்கள் தேவை.
ஆ. குறிப்பிட்ட மீட்டர் தொலைவுக்குள் மதுபான கடை இருந்தால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் அந்த அதிகாரி யார் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்ற தகவல் தேவை.
இ. குறிப்பிட்ட மீட்டர் தொலைவுக்குள் மதுபான கடை இருந்தால் மதுபானக்கடை அப்புறப்படுத்தப்படுமா என்ற தகவல் தேவை.
வரிசை எண் 16
———————–மாவட்டம்
—————————–வட்டம் ——————கிராமத்தில்
அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஒவ்வொரு மதுபானத்தின் பெயர், மற்றும் மதுபானம் விற்பனை தொடர்பான விற்பனை பட்டியலின் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் தேவை.
அ. ஆம் எனில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையின் புகைப்படம் தேவை.
ஆ. இல்லை எனில் தகவல் பலகை எப்போது வைக்கப்படும் என்ற தகவல் தேவை.
வரிசை எண் 17
சட்டப்பிரிவு 7(8)iiiன் படி முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் முழு முகவரி தரவும்.
மேற்கண்ட 17 இனங்களுக்குரிய தகவல்கள்/ஆவணங்களில் எவையேனும் சட்டப்பிரிவு 8(1)bன் படி தடைசெய்யபட்டிருப்பின்,அதற்கான ஆதாரங்களுடன் முழு விவரம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
[விபரங்களை பாரளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாத நிலையில், அந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினாலும் மறுக்க முடியாது]
”நான் கோரும் தகவல்கள் பாரளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றமோ கோரினால் மறுக்கப்படவேண்டிய தகவல்களாக இருப்பின் அதற்க்கான விபரத்தை வழங்கவும்”
நான் கேட்கும் இந்த ஆவணங்களின் ஒளி நகல்களை ஏதேனும் பணம் செலுத்தி பெற வேண்டி இருப்பின் அதை எவ்வழியில் செலுத்தவேண்டும் என்ற விவரத்தை எனக்கு முறையாக தெரியப்படுத்தினால் அந்த பணத் தொகையை செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
தகவல்களை பெறுவதற்கு கட்டணமாக ரூ.10-க்கான நீதிமன்ற முத்திரை வில்லை [Court fee Stamp] இத்துடன் இணைத்துள்ளேன்.
நான் கோரிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 தொடர்பான தகவல் ஆணைய வழக்கு எண்: 32576/விசாரனை/F/2013 தேதி 27.03.2014-ன் படி அனைத்துப் பக்கங்களிலும் பொது தகவல் அலுவலரின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
நன்றி.