பாதிக்கப்பட்டோரின் உரிமைகள்
VICTIM’S RIGHTS
1.எப்போதும் குற்றவியல் நீதி பரிபாலனம் குற்றமிழைத்தோர்களை தண்டிப்பது அல்லது விடுதலை தீர்ப்பு வழங்குவது மட்டுமே என இருந்ததை பாதிக்கப்பாட்டோருக்கும் நீதியின் கனி கிடைக்கவேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் எழுந்ததுவே VICTIM’S RIGHTS என்ற சொல் என்றால் மறுப்போர் இல்லை ..
2.அவ்வகையில் 1947 ல் Benjamin Mendelssohn என்ற நிபுணர் தனது ஆய்வில் Describe the scientific study of crime victim என்ற நூலில் விதைத்துள்ளார் ..
3.பாதிக்கப்பட்டோர் என்பவர் யார்?
என்ற வினாவிற்கு விடைபகரும் வகையில் எந்த ஒரு நபரும் ,தனி நபராலோ அல்லது குழுவாலோ உடலளவிலோ, மனதளவிலோ, பொருளாதார வகையிலோ அல்லது ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அவர்களே பாதிக்கப்பட்டோர் எனக் கொள்ளலாம் ..
4.சில நேரங்களில் ஆட்சியாளர்கள் , மத்திமர்கள், மகா மத்திமர்கள் மூலமாக ஒருவருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுவதோடு, உடல், மனவேதனைக்கும் உட்படுத்தப்படலாம் அவர்களும் பாதிக்கப்பட்டோர் என்ற பதத்தின் கீழ் வருவர் என்பதே …
5.பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் பாதுகாத்திடும் நீதியே நல்நீதியாய் வளர்ந்திட இயலும் ..
- ஒருவரது குற்றத்திற்கு தீர்வழி கண்டு தண்டனையை பெற்றுத் தருவதென்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போன்றதே பாதிக்கப்பட்டோரின் நலன் பேணுவதும்.
- அவ்வகையில் கடந்த 2003 ல் நீதிபதி மாலிமாத் குழுவின் Reform of criminal justice system பரிந்துரைகள் சில பார்வைக்காக …
- பாதிக்கப்பட்டோருக்கு போதிய நஷ்ட ஈடு பெறுவதற்கான உரிமை
2.தன்னார்வ குழுக்களை நீதிமன்ற பரிபாலனத்தில் அனுமதித்தல்
3.பாதிக்கப்பட்டோர் வழக்கறிஞர்களை நியமிக்கவும் , வாதிடவும்
4.சட்ட உதவிக் குழு மூலமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவைப்பட்டால் மருத்துவ உதவி மற்றும் மன நோய் மருத்துவரின் உதவிக்கு உதவி செய்தல்.
5.தேசிய அளவில் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதாரத்தை ஏற்படுத்துத்தல் ..
- குறிப்பாக 2008 ம் ஆண்டு Crpc ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது அதனடிப்படையில் Section 357 A என்ற புரியதோர் பிரிவு கொண்டு வந்து பாதிப்படைந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்க பரிந்துரைத்தது …
Section 357 A
Victim compensation scheme ..
(1) Every state government in co-ordination with the central government shall prepare a scheme for providing funds for the purpose if compensation to the victim or his dependents who have suffered loss or injury as a result of the crime and who require rehabilitation
(2) whenever a recommendation is made by the court for compensation the district legal service authority or state legal service authority, as the case may be, shall decide the quantum of compensation to be awarded under the scheme referred to in sub section (1)
(3) if the trial Court, at the conclusion of the trial, is satisfied, that the compensation awarded under section 357is not adequate for such rehabilitation, or where the cases end in acquittal or discharge and the victim has to be rehabilitated ,it may make recommendation for compensation
(4)where the offender is not traced or identified, but the victim is identified, and where no trial takes place, the victim or his dependents may make an application to the state or district legal services authority for award compensation
(5)On receipt of such recommendations or on the application under sub section (4) ,the state or district legal services authority shall,after due enquiry award adequate compensation by completing the enquiry within two months
(6)The state or district legal srvices suthority ,as the case may to alleviate the suffering of the victm ,may under for immediate first aid facility or medical benefits to be made available free of cost on the certificate of the police station or Magistrate of the area concerned,or ahy other interim relief as the appropriate authority deems fit ..
என்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ளதை பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் பொது நல அமைப்புகள் கொண்டுசெல்லவேண்டும் …
மேலும் Section 358 of crpc provide for payment of compensation upto rs 100 to persons groundlessly arrested
என்பதையும் ஆய்விடலாம் ..
9.மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ..
Section 195 – Threatening any person to give false evidence
Section 326 A Voluntarily causing grevious hurt by use of acid
Section. 326 B Voluntarily throwing or attempting to throw acid
Section 376 (A) (B) (C ) ( D ) (E) போன்றவைகளில் ஓர் தீர்க்கமான பார்வையில் பாதிக்கப்பட்டோருக்கான தீர்விற்கு வழிவகை செய்துள்ளது …
10.மேலும் இந்திய சாட்சியச் சட்டம் 1872. ன் கீழ்
Section 25 Indian evidence act no confession made to a police officer shall be proved as against a person accused of any offence
Section. 53- A , Evidence of character or previous sexual experience not relavant in certain cases
Ipc sections 354 ,354A,354B ,354C ,354D, 376 ,376 A,B,C,D,E,..
11.அரசியலமைப்புச் சட்டம் 1950
Preamble, part 3and part 4 of the constitution are relavant in this regard the noble principle brotherhood pledged in the preamble is the first to begin with the idea of protecting rights of victims …
Part 4
Provides for basic policies for the social and economic betterment and development of individual as well as groups and thereby provides for foundation of a new social order in which justice, social and economic, would flower in the national life of the countary
1.AIR 1195 SC 2452
BOTHISATTWA VS SUBHRA CHAKRANORTY
என்ற வழக்கில் கற்பழிப்பிற்ககுள்ளான பெண்ணிற்கு இடைக்கலம் நிவாரணமாக மாதம் ஒன்றிற்கு ரூ 1000 வழங்க எதிரிக்கு உத்தரவிடப்பட்டது ..
2.1987(4)Scc 141
RUDAL SHAH VS STATE OF BIHAR
என்ற வழக்கில் பீகார் அரசு RUDAL SHAH என்பவரை Illegally custody ல் 14 ஆண்டுகள் வைத்திருந்ததைக் கருத்தில் கொண்டு மேற்படி Rudal shah ற்கு 35000 ரூபாய் நஷ்டம் அரசு வழங்கிட உத்தரவிட்டது
3.AIR 1986SC 498
BHIM SINGH VS JAMMU AND KASHMIR
என்ற வழக்கில் மனுதாரர் மக்கள் பிரதிநிதியான MLA என்றும் பாராமல் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்வதைத் தவறாகத் தடுத்ததற்காக ருபாய் 50000 மாநில அரசு வழங்கிட உத்தரவிட்டது
4.AIR 1990 SC 513
MS NALINI BHANOT VS DELHI COMMMISSIONER OF POLICE DELHI POLICE HEAD QUARTERS
என்ற வழக்கில் தாயாரும், மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு அதில் மகன் இறந்துவிடுகிறார் நீதிமன்றம் RS 75000 அரசு இறந்து போன குழந்தையின் தாயாருக்கு கொடுக்க உத்தரவிட்டது
5.AIR 1992 SC 2096
KUMARI (SMT) VS STATE OF TAMILNADU
என்ற வழக்கில் கழிவுநீர் குழாய் சரியாகப் பராமரிக்காததின் விளைவால் மனுதாரர் குழந்தை பத்து அடி குழாயில் விழுந்து இறந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு 50000 ரூபாய் 12% வட்டியுடன் மனுதாரருக்கு வழங்கிட உத்தரவிட்டது
6.AIR
NILABATI BEHARA VS STATE IF ORISSA
என்ற வழக்கில் மனுதாரரின் மகன் திருட்டுக் குற்றத்திற்காக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறுதியில் பல்வேறுபட்ட காயங்களுடன் மனுதாரர் மகன் ரயில்வே ட்ராக் அருகில் பிணமாகக் கிடப்பது கண்டு ARTICLE 32 ன் கீழ் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 150000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது
7.AIR 1994 3 SCC 430
DR JACOB GEORGE VS STATE OF KERALA
என்ற வழக்கில் தவறான மருத்துவ சிகிச்சை கொடுத்து தங்கமணி என்ற பெண் இறந்ததற்கு நஷ்ட வழங்க உத்தரவிட்டது
8.1994 (4) scale 608
Delhi domestic working women forum vs union of india
என்ற வழக்கில் மிலிட்டரியினர் Domestic servants சில மூரி Express என்ற ரயிலில் ராஞ்சியிலிருந்து டில்லிக்கு போகும் வழியில் மிலிட்டரியினரால் மிரட்டி கற்பழிக்கப்பட்டது குறித்து டில்லி காவல்துறையில் புகார் கொடுத்ததின் பேரில் நஷ்ட ஈடு வழங்கிட உத்தரவிட்டது
9.1994 SCC (CRI)1163
P.RATHINAM VS STATE OF GUJARAT
என்ற வழக்கில் காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் போது மலைவாழ் பெண் காவலர்களால் சிதைக்கப்பட்டது குறித்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
10.SCC (2)1995 486
STATE OF PUNJAB VS AJAIB SINGH
என்ற இந்த வழக்கில் விடுதலை பெற்ற பின்பு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது ..
AIR 2000 SC 2083
11.STATE OF AP VS CHELL RAMAKRISHNA REDDY
என்ற வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நபர் அங்கு வீசப்பட்ட வெடியால் இறந்து போனதற்கு நஷ்ட ஈட்டினை மாநில அரசு வழங்க உத்திரவிட்டது
12.AIR 2000 SC 988
CHAIRMAN RAILWAY BOARD VS CHANDRIMADAS
என்ற வழக்கில் ஒரு பங்களாதேஷ் பெண் ஒருவர் பலரால் வல்லுறவுக்கு உட்பத்தப்பட்டதை கருத்தில் கொணௌடு chandrima das என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்து ரயில்வேயின் பொறுப்பிற்கு நஷ்ட ஈடு கோரி வெற்றி பெற்று வல்லுறவிற்கு உட்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் பெறுகிறார்
13.RLW 2005 (2)RAJ 1385
SUO MOTO VS STATE OF RAJASTHAN
என்ற வழக்கு புதியதோர் பார்வை எனலாம் வழக்கில் பாதிப்படைந்தவர் ஜெர்மன் நாட்டச் சார்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சிலர் கூட்டாகக் கற்பழிக்கப்படுகிறார் அதன் பொருட்டு நீதிமன்றம் ஷரத்து 21 எந்நாட்டினரானாலும் பாதுகாப்பும், நிவாரணமும் வழங்கிடவேணேடும் என்ற புதியதோர் விதையை விதைத்தது ..
மேற்படி வழக்குகளின் மூலம் தற்போது நீதிமன்றம் வெறுமனே உரிமையியல் மற்றும் குற்றவியல் தீர்ப்புகள் என்றில்லாமல் பாதிப்படைந்தோருக்கான நிவாரணமும், உரிமையும் என்ற நீண்ட பாதைய நகர்வது வரவேற்கத்தக்கது ..மேலும் பாதிப்படைந்தோருக்கான உரிமைகள் குறித்தான சட்டம் தாவது ENGLAND AND SOUTH AFRICA போன்ற நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் PROTECTION OF WITNESSES AND VICTIMS