GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Human rights complaint | model நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக

Human rights complaint | model நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க புகார் மனு மாடல் இது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

“ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்”

அனுப்புநர் :
……………………………… , வயது……………,
த / பெ………………………. ,
…………………………………
……………………………………
……………………………………
செல் :………………………..

பெறுநர் :
உயர்திரு.தலைவர் அவர்கள் ,
மாநில மனித உரிமை ஆணையம் , திருவரங்கம் மாளிகை , 143.பி.எஸ் . குமாரசாமி ராஜா சாலை ,
கிரீன் வேய்ஸ் சாலை, சென்னை- 600028.

எதிர்மனுதாரர் :
1………………………..
…………………………….

மதிப்பிற்குரிய ஐயா ,

பொருள் :
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் 2(4) வது பிரிவுப்படி மனித உரிமைகள் மீறல் தொடர்பாக முறையீடு.

  1. மனு தாராகிய நான்……………………… மாவட்டம்,…………………. ……….. வட்டம்,………………………… கிராமம், …………………………………………………….. தெரு, …………………….. கதவு எண் என்ற முகவரியில் குடியிருந்து வரும்……………………………………….. என்பவரின் மகன்…………………………………………………..ஆகிய வயது………………………. ஆகிய நான் அகத்தூய்மையோடும்/ உளப்பூர்வமாகவும் /எவ்வித உள்நோக்கமும் இன்றியும் வழங்கும் (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் யாதெனில்…..

2) கடந்த……………………… தேதியன்று……………………………………. காவல் நிலையத்திற்கு/………………………………… மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் /……………………………………….. அலுவலகத்தில் மனுச் செய்ய சென்றபோது…………………………………………… என்ற பதவியில் உள்ள திரு……………………………… என்பவர் ஒருமையில் பேசியும் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலும் செய்யக்கூடாததை செய்தும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 2 மற்றும் 3வது பிரிவுக்கு முரணாக அதிகார துஷ்பிரயோகம் ஆக செயல்பட்டு வருகிறார். இது பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய தவறிய தாகவும்/ மனித உரிமை மீறல் குற்றத்தை பகிரங்கமாகவும் செய்துள்ளார் இதற்கு சாட்சிகள் உள்ளது.

3) மேற்காணும் மனித உரிமை மீறல் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்து கடந்த…………………………. தேதியில் அரசு /தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக/ வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும் மேற்காணும் மனித உரிமை மீறல்களை இதே அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் இவற்றை என்னால் நிரூபிக்க முடியும்.

  1. ஆகையால் அருள்கூர்ந்து இம்மனுவையே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் பிரிவு 24 இல் வகுத்துரைத்துள்ளபடிக்கு மனித உரிமை மீறலுக்கான புகார் மனுவாக ஏற்றுக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணைய விதிகள் – 1997 இன் 25வது வெளியீட்டில் வகுத்துரைக்கப்பட்டவாறு மாண்பமை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக பார்வையில் காணும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரிக்க வாய்ப்பு வழங்கி மனித உரிமை பாதுகாப்புக்கான நீதி நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேணுமாய் மனுதாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
    மனுதார்.

தேதி:
இடம்:

இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ……………………… தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.

மனுதாரர்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

PMAY scheme in Tamil| government free home scheme| பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்.PMAY scheme in Tamil| government free home scheme| பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 *உங்களுக்கான தெளிவான பதில்👇:-* *ப.சத்தியகுமார்,* தலைவர், மாநில சட்டம்-ஒழுங்கு அணி, மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் ( தமிழ்நாடு – புதுச்சேரி)

INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும். நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.