
1/30. குற்றம் எப்போது உருவாகிறது?
-
by admin.service-public.in
- 36
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
30. குற்றம் எப்போது உருவாகிறது?
குற்றம் எப்போது உருவாகிறது என்பது குற்றவியலை பொறுத்த அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு குற்றச் செயல் நடந்து முடிந்தால்தான் அது குற்றம் என எண்ணினால் அது தவறு. இந்திய தண்டனைச் சட்டம் 1860 – இன் பிரிவு 34- இன்படி ஒரு குற்ற செயலை மேற்கொள்ள நினைத்தாலே அந்தச் செயல் குற்றமாகி விடும். முயற்சி செய்த அந்த செயல் நடக்காமல் தோல்வியில் முடிந்திருந்தாலும் கூட குற்றம் தான்.
உதாரணமாக திருடலாம் என நினைத்து ஒருவரின் பைக்குள் கையை விடுகிறீர்கள். ஆனால் பணம் இல்லை. இது திருட்டு குற்றத்தின்பால் சேரும் இதற்குக் காரணம் பணம் இல்லாததால்தான் திருட முடியவில்லை. இருந்திருந்தால் திருடி இருப்பீர்கள் என்பது உறுதிதான் என சட்டம் வரையறை செய்கிறது.ஆக,“முயன்றாலே, முடிந்ததாகத்தான் அர்த்தம்”

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 30. குற்றம் எப்போது உருவாகிறது? குற்றம் எப்போது உருவாகிறது என்பது குற்றவியலை பொறுத்த அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு குற்றச் செயல் நடந்து முடிந்தால்தான் அது குற்றம் என எண்ணினால் அது தவறு. இந்திய தண்டனைச் சட்டம் 1860 – இன் பிரிவு 34- இன்படி…