
1/12.சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.
-
by admin.service-public.in
- 20
12.சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14
சட்டம் தெரிந்து வைத்திருக்கணும் அப்படீன்னு எந்த சட்டமும் சொல்லல. ஆனாலும் சட்டம் தெரியாம தப்பு பண்ணிட்டேன் அதனால என்னைய மன்னிக்கணும். விடுதலை செய்யணும் அப்படீன்னு யாரும் கேட்க முடியாது என்பதுதான் உண்மைன்னு எல்லோரும் சொல்ல கேட்டு.நானும் நினைத்து கொண்டிருந்தேன். இது தவறு என்பதை இப்போது தான் தீவிர ஆராய்ச்சியின் பலனாக உணர்கிறேன்.
ஆம்!”இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 82 -இன் படி ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தை செய்யும் எந்த செயலும் குற்றமல்ல”.
எனவே அரசு சட்டக் கல்வியை அடிப்படைக் கல்வியாகக் கொண்டு வரும் வரை, ஆரம்பம் முதலே குழந்தைகளுக்கு சட்டம் சொல்லி தர முயற்சிக்க வேண்டும்.முயற்சிக்க ஆரம்பித்து விட்டாலே வெற்றி கிடைத்து விட்டது என்பதுதான் அர்த்தம்.

🔊 Listen to this 12.சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும். ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14 சட்டம் தெரிந்து வைத்திருக்கணும் அப்படீன்னு எந்த சட்டமும் சொல்லல. ஆனாலும் சட்டம் தெரியாம தப்பு பண்ணிட்டேன் அதனால என்னைய மன்னிக்கணும். விடுதலை செய்யணும் அப்படீன்னு யாரும் கேட்க முடியாது என்பதுதான் உண்மைன்னு எல்லோரும் சொல்ல கேட்டு.நானும் நினைத்து கொண்டிருந்தேன். இது…