Copyright, Trademark, Patent

Copyright, Trademark, Patent Explanations | காப்பிரைட், ட்ரேட் மார்க், பேடென்ட் விளக்கம்.

  • Automatic voice to text writer: வணக்கம், லீகல் பொக்கே என்ற இந்த சேனல் மூலம், இன்று நாம் பார்க்க இருக்கின்ற தலைப்பு, காப்பிரைட், டிரேட்மார்க், என்றால் என்ன என்பது குறித்து, இந்த வீடியோவை நான் மேற்கொண்டுள்ளேன்.
  • ஒருவர் தான் நினைக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில், தன்னுடைய நினைவுகளின் அடிப்படையில், ஒரு கதை எழுதுகிறார், அல்லது தான் நினைக்கின்ற கருத்துக்களை கவிதையாக வடிக்கிறார், நாடகமாக எழுதுகின்றார், ஒரு பாடல் வரிகளில் எழுதுகின்றார், ஒரு இசையை உருவாக்குகிறார்.
  • ஒரு கதை எழுதுகின்ற போது, அதில் பல்வேறு கதாபாத்திரங்களை பெயரிட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் செயல்படுகின்ற விதங்கள் குறித்து, அந்த கதையில் வடிவமைக்க, அவர் ஒரு புத்தகமாகவும் ஒரு நூலாகவும் வெளியிடுகின்ற போது, அதில் அவர் தான் உரிமை கொண்டாட முடியும்.
  • அந்தப் படைப்புகள் அவர்தான் உருவாக்கினார், அந்த படைப்புகளை உருவாக்கி இதன்மூலம் அதனுடைய உரிமைதாரர் யார் என்று சொன்னால் அதை தயாரித்த நபர் தான் அதனுடைய உரிமைதாரர் என்று அனைவரும் போற்றக் கூடிய வகையில் அனைவரும் கூறக்கூடிய வகையில் ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு இது போன்று கவிதையாகவோ கதையாகவோ இசையாகவும் பாடல்களாகவும் யார் வடிவமைக்கிறார்கள் அவ்வாறு வடிவமைக்க அமைக்கக்கூடிய நபர்கள் மற்றவர்களுடைய படைப்புகளில் இருந்து காப்பி செய்யாமல் தன்னுடைய சொந்த முயற்சியினால் இதுவரை யாரும் செய்ய முடியாதபடி இதுபோன்ற கருத்துக்களை எழுத முடியாதபடி அவர் ஒரு புதுமையாக ஒரு படைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு தருகிறார் என்று சொன்னால் அவர் அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்னுடைய படைப்புகளை வேறு எவரும் காப்பி அடிக்க கூடாது என்ற விதத்தில் அவர் பதிவு செய்யவேண்டும் என்ற விதத்தில் தான் இந்த காப்பிரைட் உரிமை கொடுக்கப்படுகிறது.
  • அவ்வாறு ஒருவர் காப்பிரைட் உரிமை பெற்று விட்டார் என்று சொன்னால் அதற்கு உரிய எண் வழங்கப்படுகிறது, அவ்வாறு என் வழங்கப்பட்டால் அந்த காப்பிரைட் உரிமை அவருடைய வாழ்நாள் முழுவதும் அதில் அவர் சொந்தம் கொண்டாட முடியும்.
  • அவருடைய படைப்புகளுக்கு வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாது இந்த காப்பிரைட் மிகமிக படைத்தவர்களுக்கு முக்கியமானது அப்படியே அவங்க படிச்சவங்க தானே காலம்பர உரிமைதாரர் வேறு யாருமே அதை கொண்டாட முடியாது.
  • அதை காபி பண்ணிட்டு வேறு எவராவது தான் தயாரித்ததாக ஒரு திரைப்படம் எடுத்தால் ஒரு படத்தில் ஒரு பாடல் வரிகளை இவருடைய அனுமதியின்றி அவர்கள் பயன்படுத்தினாலும் இல்லை வேறு ஏதோ ஒரு நாடகத்தை படைத்தவர்களின் யார் பெயரில் இருக்கிறது அவருடைய அனுமதியின்றி யார் செயல்பட்டாலும் சட்டத்துக்குப் புறம்பான செயலாகும் சட்டப்படி தண்டிக்கப்பட கூடியதாக ஒரு படைப்பின் மீது ஒருவர் அதை உருவாக்கியவர் காபிரைட் பெற்றுவிட்டால் அவர் தான் முழு உரிமைதாரர் அவ்வாறு பெற்றுக் கொள்வது மிகவும் நல்லதே இந்த காலகட்டத்தில் அடுத்தது டிரேட் மார்க் இப்போ ஒரு நபர் வந்து சில பொருட்களை தயாரிக்கும் பொருட்களை தயாரிக்கின்ற போது அதை வியாபார நோக்கத்துடன் தயாரித்த பொருட்களை விநியோகம் செய்ய விரும்புகின்றார் அப்போ அந்த தயாரிக்கக் கூடிய பொருட்கள் அதனுடைய மூலக்கூறுகள் எல்லாம் இவருக்கு சொந்தமான அந்த பொருட்களை விற்க வேண்டுமென்றால் ஒரு பிராண்ட் நேம் தேவைப்படுகிறது அந்த பிராண்ட் நேம் உருவாக்குகிறீர்கள் என்று சொன்னால் அந்த பிராண்ட் நேம் தகுந்தார் போன்று ஒரு ரோபோ சிம்பல் ஒன்று தேவைப்படுகிறது அந்த பொருளை எந்த பாக்கெட்ல நீங்க பேக் பண்ணி வைக்கிறீங்க அப்படின்னும் போது அந்த பேக்கிங் அது ஒருவகையான ஒரே மாடலாக இருக்க கூடிய 

ஏறத்தாழ பதினெட்டில் இருந்து இருபத்து நான்கு மாதங்களுக்குள் அதை பரிசீலனை செய்வார்கள் அவ்வாறு பரிசீலனை செய்கின்ற போது அதுவரை நான் பொருளை விற்க முடியாமல் இருக்க முடியுமா அதுவரைக்கும் தயாரித்த பொருட்களை நான் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டுமே என்ற ஆதங்கம் இருக்கும் அவர்கள் கொண்டுவரலாம் அவ்வாறு கொண்டு வருவதற்கு முன்பாக அது உங்களுக்கு என்ன பண்ணுவார் என்ற வகையில் எழுதிக் கொண்டு அதன் மீது ஒரு வட்டம் போட்டு விட வேண்டும் உங்களுடைய கம்பெனி நேம் சிம்பிள் ப்ராஜெக்ட் டிசைன்ஸ் எல்லாமே ஒரு முழு வெற்றி பெறுகின்ற பட்சத்தில் பதிவு செய்த பதிவை மேற்கொள்வார்கள் மத்திய அரசு அவ்வாறு பதிவை பேர் கொண்ட உடன் அது ரெஜிஸ்டர் போட்டு அதுக்கு மேல ஒரு ரவுண்டு வரும் நேம் பக்கத்துல வாத்தியார் போன் பண்ணி இருப்பாங்க போல இருக்கும் ஆனால் அந்த முழுமையான அந்தப் பெயர் வந்தது ஒருவர் தயாரிக்கின்ற பொருட்களை டிசைனர் இருப்பாங்க அவர் தயாரிக்கும் பொருட்களை வினியோகம் செய்வதற்கு ஏற்ற வகையில் தன் விருப்பப்படி பெயரை வைத்து கம்பெனி நேம் உருவாக்கி உருவாக்கப்படுகின்ற பாக்கெட்டில் அந்தப் பொருள் தயாரித்த பொருட்களை திணித்து அதை விற்க முடியும் அதில் உள்ள போட்டு இருக்கலாம் இப்படி எது ஒன்றையும் மற்றவர்கள் செய்ததை நீங்கள் காப்பி செய்ய கூடாது அதே போன்று நீங்கள் விருப்பப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைன் மற்றும் நே வந்து பதிவு செய்து மற்றவர்கள் காப்பி அடிக்க முடியாது இது வந்து ஒரு முறை பதிவு பண்ண அதனுடைய வந்து 10 வருடங்கள் பத்து வருஷம் வரைக்கும் நீங்க ரிப்ளை பண்ண தேவையில்லை பத்து வருடம் கடந்து விட்டால் நீங்கள் ரெனிவல் பண்ண வேண்டும் இதுதான் அடுத்து 

பேட்டன்ட் இந்த பேட்டரி நின்றது என்னென்ன ஒரு நபர் படித்து இருக்கலாம் அல்லது படிப்பறிவு இல்லாமல் இருக்கலாம் யாராக இருந்தாலும் ஒரு இந்திய குடிமகன் ஒரு புதுமையான ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார் அவ்வாறு அவர் கண்டுபிடிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு வேறு எவரும் கண்டிராத ஒரு புதுமையான அருமையான பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு அனைவரும் அனுபவிக்கக்கூடிய எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் ஒரு புதுமையான ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அந்த கண்டுபிடிப்புக்கு அவர்தான் உரிமைதாரர் அந்த கண்டுபிடிப்பு அவருக்குத் தான் சொந்தம் அந்த கண்டுபிடிப்பு வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாத முடியும் வரையில் அவருக்கு முழு உரிமையாக இருக்க வேண்டும் என்ற தருணத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக பல வகைகளில் பல விதங்களில் அவர்கள் கூர்ந்து ஆராய்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு அந்த சம்பந்தப்பட்ட துறையினர் உங்களுக்கு பேடண்ட் உரிமை வழங்குவார்கள் அந்த பேடண்ட் உரிமை வழங்கி விட்டால் நீங்கள் தான் உங்களுடைய கண்டுபிடிப்புக்கு உரிமைதாரர் அந்த உரிமைதாரர் என்ற முறையில் நீங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை அந்த கண்டுபிடிப்பிற்கு முக்கியமாக உறுதுணையாக இருக்கின்ற மூலக்கூறுகளை வைத்து நீங்கள் அந்த கண்டுபிடிப்பு பொருளாக அல்லது அதை ஒரு ஆவணமாகக் நீங்கள் கண்டுபிடித்தால் சரி அல்லது யுபிஎஸ் போன்ற பேட்டரிகளை கண்டுபிடித்தால் சரி அல்லது எந்த வகையான பொருளை நீங்கள் கண்டுபிடித்தாலும் அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வருகின்ற போது அதற்கான முயற்சியில் நீங்கள் இறங்கி உருவாக்கி பொருளாக தயாரித்து அதை பொதுமக்களிடம் விநியோகம் செய்வதற்கு உரிய உரிமை உங்களுக்கு கிடைக்கும் கண்டுபிடித்த படைப்புகளின் அடிப்படையில் அதை பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைந்து விநியோகம் செய்ய முடியும் எல்லா உரிமை உங்களுக்குதான் இருக்கு அதற்கு அந்த உரிமைகளை பயன்படுத்தி ஒருவர் கம்பெனி தயாரித்த கம்பெனி உருவாக்கி அதன் மூலமாக பொருளை வெளியேற்ற அதன்பின் உரிமை கொடுக்குறீங்க அதற்கு தகுந்தார்போல் அவருடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அதற்கு முழு உரிமை இருக்கிறது ஒரு பேடன்ட் உரிமை பெற்றுள்ள நபர் அந்தப் பொருளின் மீது 20 ஆண்டு காலத்திற்கு உரிமை கொண்டாட முடியும் அதுக்கப்புறம் இல்லை தொடர்ந்து இருபது ஆண்டுகள் உரிமை கொண்டாட முடியும் இதுதான் உங்களுடைய படைப்புகள் 

பெற்றுள்ள நபர் அந்தப் பொருளின் மீது 20 ஆண்டு காலத்திற்கு உரிமை கொண்டாட முடியும் அதுக்கப்புறம் இல்லைங்க தொடர்ந்து இருபது ஆண்டுகள் நீங்கள் உரிமை கொண்டாட முடியும் இதுதான் இருக்கட்டும் இருக்கட்டும் உங்களுடைய படைப்புகள் பிறரிடமிருந்து காப்பியடித்து இருக்கக்கூடாது உங்களுடைய சொந்த முயற்சியினால் பயனுள்ள வகையில் உங்களுடைய படைப்புகள் இருக்கவேண்டும் அவ்வாறு கொண்டு வரப்படுகின்ற உங்களுடைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் காபிரைட் ரேஸ்ட்ஸ் எப்படி ரேஸ்டரேஷன் உள்ள காபிரைட் படி அதை பதிவு செய்ய முடியும் அதே மாதிரி ட்ரேட் மார்க்காக வருகின்ற கம்பெனி நேம் மற்ற சங்கதிகளும் பதிவு செய்யப்படும் அதேபோல இந்த அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்படும் பட்சத்தில் யார் பெயரில் பதிவு செய்யப்படுகிறதோ அது தனிப்பட்ட முறையிலும் பதிவு செய்யலாம் அல்லது இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு படைப்பை உருவாக்கினாலும் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து அதற்கான உரிமை காப்பிரைட் உரிமையை பெற்றுக் கொள்ளலாம் உங்களுடைய படைப்புகளுக்கு நீங்கள் உரிமைதாரர் ஆக இருக்க வேண்டும் நீங்கள் உரிமைதாரர் ஆக இருப்பதை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் அவ்வாறு அங்கீகாரம் செய்யும் பட்சத்தில் தான் அந்தப் படைப்புகள் மீது நீங்கள் உரிமை கொண்டாட முடியும் வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை இந்தத் தருணத்தில் உங்களுக்கு தெளிவாக என்னால் முடிந்தவரை தெரிவிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் இதுவரை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் பிரஸ் பண்ணுங்க என்னுடைய சேனல்ல இதுபோல பல சட்ட நுணுக்கங்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன அவை அனைத்தும் உங்களுக்கு பயனுள்ள வகையில் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்பதை இந்தத் தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் வணக்கம்.

Courtesy & Thanks to: Legal Bouquet – Sattam Oru Poongothu

AIARA

Copyright, Trademark, Patent Explanations | காப்பிரைட், ட்ரேட் மார்க், பேடென்ட் விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *