Views: 9 தடை உத்தரவு என்பது,ஒரு நபர் சட்டவிரோதமாக ஒரு செயலை செய்யாமல் தடுக்கவோ அல்லது ஒரு செயலை செய்ய நீதிமன்றம் கட்டாயப்படுத்தவோ வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவு ஆகும். இது பொதுவாக சொத்து தகராறு, உரிமை மீறல், ஆக்கிரமிப்பு, தொந்தரவு, ஒப்பந்த
Month: June 2026
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் | Advocate G. George Belegin | AIR Kumari 101 FMஉலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் | Advocate G. George Belegin | AIR Kumari 101 FM
Views: 5 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
காலி நிலத்திற்கு வரி விதிக்க முடியுமா? (Vacant Land Tax – VLT) என்றால் என்ன?காலி நிலத்திற்கு வரி விதிக்க முடியுமா? (Vacant Land Tax – VLT) என்றால் என்ன?
Views: 68 📢காலி நில வரி (Vacant Land Tax – VLT) என்றால் என்ன? பலர் தங்களுடைய பெயரில் காலி மனை (Vacant Plot) அல்லது காலி நிலம் வைத்துள்ளனர். அந்த நிலத்திற்கு கிராம ஊராட்சி அலுவலகம் மூலம் காலி
அவதூறு வழக்கில் இழப்பீடு (Damages) எவ்வாறு கேட்பது?அவதூறு வழக்கில் இழப்பீடு (Damages) எவ்வாறு கேட்பது?
Views: 50 📢அவதூறு வழக்கில் இழப்பீடு (Damages) எவ்வாறு கேட்பது? ஒருவரின் நற்பெயர், மரியாதை, தொழில் அல்லது சமூக மதிப்பிற்கு சேதம் ஏற்படும் வகையில் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் சிவில் நீதிமன்றத்தில் (Civil Court) இழப்பீடு (Damages) கோரி
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கேட்க காலவரம்பு இல்லை – தாமதம் காரணம் காட்டி மறுக்க முடியாது!மதுரை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு.சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கேட்க காலவரம்பு இல்லை – தாமதம் காரணம் காட்டி மறுக்க முடியாது!மதுரை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு.
Views: 41 சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கேட்க காலவரம்பு இல்லை – தாமதம் காரணம் காட்டி மறுக்க முடியாது!மதுரை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு. வழக்கு எண்: W.P.(MD) No.16233 of 2014தீர்ப்பு நாள்: 25.09.2014 நீதிமன்றம்: மதுரை கிளை, சென்னை உயர்நீதிமன்றம்மாண்புமிகு
வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாதுவழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது
Views: 5 🚨 வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது – நீதிமன்றத்தின் அனுமதியுடன் பின்னரும் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண்: C.R.P.(MD) Nos.1955 to 1957 of 2023தீர்ப்பு
தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!!தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!!
Views: 7 தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!! பொருந்தும் சட்டங்கள் :Tamil Nadu Patta Passbook Act, 1983 – Sections 3, 5, 10, 12, 13.Tamil Nadu
பட்டா தொடர்பான சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள்பட்டா தொடர்பான சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள்
Views: 5 பட்டா தொடர்பான சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள்!!! சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்புச் சட்டம், Article 226 – உயர்நீதிமன்றத்தின் ரிட் அதிகாரம். தீர்ப்பின் சாராம்சம் : நீர்நிலை மற்றும் அரசு நிலங்களை பட்டா நிலமாக மாற்ற
மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?
Views: 7 உங்களது மனுவின் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்காலதாமதம் செய் நீங்கள்,மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம்லஞ்சம் பெறும்தீய நோக்கில் உங்களது மனுவின் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்காலதாமதம் செய்கிறார்கள் என்றாலும்மற்றும் பொது நல பிரச்சனைகளில்நகராட்சி அலுவலர்கள்தங்களது சுய ஆதாயத்திற்காக தங்கள் பணியைசரிவர செய்ய
சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லைசொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை
Views: 7 சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை எனவும் சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை பதிவு செய்து கொடுப்பதும் அதன் உண்மை நகலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பாது காத்து வைப்பதும் அதன் நகல் தேவைப் படுபபவர்களுக்கு சட்டப்படி நகல்
⚖️ போலி பட்டா வழங்கினால் அதற்கு அலுவலர்களே முழுப் பொறுப்பு – மதுரை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை⚖️ போலி பட்டா வழங்கினால் அதற்கு அலுவலர்களே முழுப் பொறுப்பு – மதுரை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை
Views: 7 திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சம்பவங்களில், உரிமையாளர்களின் பெயரில் ஏற்கனவே பட்டா இருந்த நிலங்களுக்கு, உரிய ஆய்வு மற்றும் விசாரணை இன்றி மற்ற நபர்களுக்கு போலி பட்டாக்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் உண்மையான உரிமையாளர்கள் காவல்துறை,
போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா?போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா?
Views: 9 ⚖️ போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா? 🏛️ வழக்கு: R. Vetri & N. Sivaraman Vs District Collector, Chennai & Another📌 வழக்கு எண்: W.A.No.2170 of 2022📅 தீர்ப்பு தேதி:
