Day: June 4, 2026

அப்பா சொத்துல பொம்பள புள்ளைக்கு பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” சட்டம் என்ன சொல்லுது?அப்பா சொத்துல பொம்பள புள்ளைக்கு பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” சட்டம் என்ன சொல்லுது?

Views: 48 “அப்பா சொத்துல பொண்ணுக்கு பங்கு உண்டா? ஒரே Post-ல மொத்த சந்தேகமும் தீர்க்கலாம்”“பொம்பள புள்ளைக்கு சொத்துல பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” – இந்த வசனம் இன்னும் நம்ம வீடுகள்ல ஒலிக்குது. ஆனா சட்டம் என்ன சொல்லுது?