Views: 7 திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சம்பவங்களில், உரிமையாளர்களின் பெயரில் ஏற்கனவே பட்டா இருந்த நிலங்களுக்கு, உரிய ஆய்வு மற்றும் விசாரணை இன்றி மற்ற நபர்களுக்கு போலி பட்டாக்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் உண்மையான உரிமையாளர்கள் காவல்துறை,
