Month: February 2024

தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகள்தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகள்

Views: 11 தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மிகச் சிறு தண்டனைகளை ஒழுங்கறைத் தண்டனைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ததினசரி அலுவலின் போது காவலர்கள் செய்யும் சிறு தவறுகளான காலதாமதம், சீருடைகளை சரியாக அணியாமல் இருத்தல், முடிவெட்டாமல்

அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

Views: 20 அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக

Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்

Views: 11 ரெவின்யூஸ்டாம்ப் (Revenue Stamp)இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது

காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம்.காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம்.

Views: 13 மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவு எண் 361/2021 என்னும் ஆணையைப் பயன்படுத்தி, தகவல் ஆணையம் மட்டுமல்ல, சென்னையில் இயங்கிவரும், STATE HUMAN RIGHTS COMMISSION AND TAMIL NADU LOCAL BODY OMBUDSMAN ஆகிவற்றிலும் உங்கள் வழக்குகளுக்காக காணொளி காட்சி

Indian labour law | இந்திய தொழிலாளர் சட்டம்.Indian labour law | இந்திய தொழிலாளர் சட்டம்.

Views: 53 இந்திய தொழிலாளர் சட்டம் முழு விளக்கம்…! தொழிற்சாலைகள் சட்டம் 1948. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில்

Revision petiron means | சீராய்வு மனு என்றால் என்ன?Revision petiron means | சீராய்வு மனு என்றால் என்ன?

Views: 20 சீராய்வு மனு என்றால் என்ன? சீரார்வு மனுவை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றம், அதற்கு இணையான நீதிமன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மட்டுமே உண்டு. இரா. கணேசன்அருப்புக்கோட்டை9443920595 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும்,

Caveat petition means? | கேவியட் மனு என்றால் என்ன?Caveat petition means? | கேவியட் மனு என்றால் என்ன?

Views: 36 கேவியட் மனு என்றால் என்ன? எச்சரிக்கை என்றால் என்ன? எச்சரிக்கை என்ற பொதுவான சொல், லத்தீன் வார்த்தையான “குகை” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் “எச்சரிக்கை”அல்லது “எச்சரிக்கையின் குறிப்பு” அல்லது “அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்”. அகராதி அர்த்தத்தின் படி

கடனாளி மாகாண நொடிந்துப் போதல் சட்டம்_1929கடனாளி மாகாண நொடிந்துப் போதல் சட்டம்_1929

Views: 8 மஞ்சள்நோட்டீஸ் எப்படி_வந்தது கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம்_1929 கடனாளி திவாலாகிவிட்டால் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது மஞ்சள் நோட்டீஸ். பிரிட்டிஷ் ஆட்சியில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் ‘நான் திவால் பார்ட்டி’ என்று நோட்டீஸ் மூலம் அறிவிக்கும்

பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ?பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ?

Views: 10 பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ? ரியல் எஸ்டேட் முதல் பங்குச் சந்தை வரை பல இடங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை பவர் ஆஃப் அட்டர்னி, அதாவது அதிகாரப் பத்திரம். இதை சரியாக

தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 என்றால் என்ன அதன் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்!தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 என்றால் என்ன அதன் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்!

Views: 51 தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 என்றால் என்ன? அதன் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம். அரசு, தகவலை ஒளிவு மறைவின்றி தெரிவிக்கபடவேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில், கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமை சட்டம் 2005. சட்டத்தின்

Video & Audios Recording) Under sec 65 (B) Indians Evidence Act ன் படி இவைகளை சாட்சி ஆவணங்களாக நீதிமன்றம் ஏற்று கொள்ளூமா?Video & Audios Recording) Under sec 65 (B) Indians Evidence Act ன் படி இவைகளை சாட்சி ஆவணங்களாக நீதிமன்றம் ஏற்று கொள்ளூமா?

Views: 18 பதிவு செய்யப்பட்ட வீடியோ, (Video Recording & Audios Recording) Under 65 (B) Indians Evidence Act ஆடியோ இவை சாட்சி ஆவணங்களாக நீதிமன்றம் ஏற்று கொள்ளூமா அல்லது இல்லையா? நிலைபாடு பற்றி சில தீர்ப்பில் இருந்து

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனுமதி பெற விண்ணப்பம்..காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனுமதி பெற விண்ணப்பம்..

Views: 12 காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய மேலதிகாரிகளின் அனுமதி மற்றும் அரசு அனுமதி வேண்டுவதற்கானகுற்ற விசாரணை முறை சட்டம் 1993 இன் 197 வது பிரிவுப்படி மனு மாடல்