GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம்.

காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம்.

மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவு எண் 361/2021 என்னும் ஆணையைப் பயன்படுத்தி, தகவல் ஆணையம் மட்டுமல்ல, சென்னையில் இயங்கிவரும், STATE HUMAN RIGHTS COMMISSION AND TAMIL NADU LOCAL BODY OMBUDSMAN ஆகிவற்றிலும் உங்கள் வழக்குகளுக்காக காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பலரும், பொது நலனுக்காக, தனது சொந்த பணத்தை சென்னை செல்ல செலவிடுவது இதன் மூலம் குறைக்க இயலும்.

சட்டம் அனைவருக்குமே:

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?

Views: 21 உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? காவல் நிலையத்திற்கு இதுபோல புகார் மனுவை வழங்குங்கள் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் மனுதார்:………………………………………..s/o……………………………………………………………………………….…………………………….(அஞ்சல்)…………………………….( தாலுகா )………………………………மாவட்டம்கைபேசி எண். பெறுநர்:திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,சீர்மிகு காவல் நிலையம்,…………………………….…………………………….மாவட்டம். எதிர்

சுத்தமான காற்று, சுகாதாரமான தண்ணீர் பொதுமக்களுக்கு தரவேண்டியது அரசின் தலையாய கடமைசுத்தமான காற்று, சுகாதாரமான தண்ணீர் பொதுமக்களுக்கு தரவேண்டியது அரசின் தலையாய கடமை

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

BARICADE எனப்படும் இரும்பு தடுப்பான், சாலைகளில் வைப்பதற்காக, நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகள்.BARICADE எனப்படும் இரும்பு தடுப்பான், சாலைகளில் வைப்பதற்காக, நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகள்.

Views: 27 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.