Police protection | நிலம் சம்பந்தமாக வழக்கில் வெற்றிபெறும் போது காவல் துறை கட்டாயம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்
-
by admin.service-public.in
- 70
- குறிப்புகள்:
- ஒரு கீழமை நீதி மன்றத்தில், ஒரு சிவில் வழக்கில் வந்த தீர்ப்புக்கு உதவியாக காவல் துறை உதவி செய்யவேண்டும்.
- உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, காவல் துறை உதவி செய்ய முடியும் என்று, காவல் துறை சொல்ல கூடாது.

🔊 Listen to this குறிப்புகள்: ஒரு கீழமை நீதி மன்றத்தில், ஒரு சிவில் வழக்கில் வந்த தீர்ப்புக்கு உதவியாக காவல் துறை உதவி செய்யவேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, காவல் துறை உதவி செய்ய முடியும் என்று, காவல் துறை சொல்ல கூடாது.